எனது பதிவுகள்

June 11, 2011

அறிமுகம்.

அன்பார்ந்த நண்பர்களே இணையத்தில் கற்றுக்கொண்டதை என்போன்ற தேரியாதவர்களிற்கும் தெரியப்படுத்தவே இத்தளத்தினை எழுதுகின்றேன் பிழையிருந்தால் தெறியப்படுத்துங்கள் திருத்திக்கொள்கிறேன்.


kumaran

2 comments:

Admin said...

புதிய தளம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் நண்பா! பிழை என்பது அனைவரும் செய்யக் கூடியதே! எழுத்துப் பிழைகளுக்காக வருத்தப்பட வேண்டாம், ஒவ்வொன்றாக திருத்திக் கொண்டாலே போதும் நண்பா!

Unknown said...

உங்கள் வரவிட்கு மிக்க நன்றி basith sir உங்கள் கருத்துக்களை பல வலைப்பூக்களில் பார்த்துள்ளேன் எனது வலைப்பூவிட்கு வருகை தந்த முதல் நன்பர் நீங்கள்தான் இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றி மீண்டும் பல முறை உங்களிற்கு நன்றிகள்.

Post a Comment