எனது பதிவுகள்

July 13, 2011

பேக்கப் அவசியம்

அன்பார்ந்த நண்பர்களுக்கு.
இப்பதிவினை எழுத ஆரம்பித்த முதல் நாளே எனது கொம்பியூடர் ஹார்ட் டிஸ்க் ரிபேர் அகிவிட்டது ஐந்து வருடங்கள் சேமித்த டேடா அனைதும் அழிந்து விட்டது அதனால் கொம்பியூடர் பயன்படுதும் அனைவருகும் தயவு செய்து உங்கள் டேடாக்கள் அனைத்தையும் டிவிடியோ அல்லது அடிஷ்னல் ஹர்ட் டிஸ்க் பயன் படுத்தி சேமித்துக்கொள்ளுங்கள் அல்லது என்னைப்போன்று கஸ்டப்பட்டு சேர்த்த டேடாவை நீங்கழும் இழக்கலாம்.இப்பதிவில் தவறு இருந்தால் தெறியப் படுத்துங்கள் திருத்திக் கொள்கிறேன்.

உங்கள் டேடாவை ரெகார்ட் செய்ய nero DVD burning டவுன்லோட் செய்துகொள்ளூங்காள்


ப.குமரன்

No comments:

Post a Comment