எனது பதிவுகள்

December 31, 2011

என் அன்புத் தொழர்களுக்கு இனிய 
   *****புத்தாண்டு வாழ்த்துக்கள்*****.
   *****புத்தாண்டு வாழ்த்துக்கள்*****.

December 27, 2011

117 இலவச மென்பொருட்கள் தறவிரக்க..

அன்புத்தோழர்களே!புத்தாண்டில் கால்பதிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தேவையான 117 வகையான மென்பொருட்கள் அதுவும் ஒரே இடத்தில் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
நட்புடன்.
குமரன்.

December 25, 2011

Window 7 theme இலவசமாகதறவிரக்க...

அன்புத்தொழர்களே கிறிஸ்மஸ் கொண்டாடும் இனிய நண்பர்கள் அணைவருக்கும் என் வாழ்த்துக்கள் எனது அன்புப் பரிசாக மிக அருமையான ஆயிரக்கணக்கான window 7 theme தறவிரக்குவதற்கான லிங்கினை கீழே கொடுத்துள்ளேன் தறவிரக்கி பயன்படுத்திப்பாருங்கள். 

நட்புடன்.
குமரன்.

December 24, 2011

Animated Wallpaper நீங்களே உருவாக்க..

அன்புத்தோழர்களே உங்களிட்கு விருப்பமான animation wallpaper னை நீங்களே உருவாக்க ஆசையா அப்படியானால் கீழ் உள்ள முகவரிக்குச்சென்று animated wallpaper maker மொன்பொருளினை தறவிரக்கி உங்கள் விருப்பம்போல் screen saver உருவாக்கி பயன்படுத்துங்கள்.நேரம் கிடைக்காத காரணத்தால் பதிவெழுத முடியவில்லை இன்னும் சில தினங்களில் மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன் தொடர்ந்தும் உங்கள் வருகையினை எதிர்ப்பார்க்கிறேன்.

December 21, 2011

YOU TUBE VIDEO CONTROLLER CHROME யில் இணைக்க..

அன்புத்தோழர்களே!
இது எனது ஐம்பதாவது பதிவு இதுவரை என் வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்கள் அணைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் என் பதிவுப்பயணத்தினை தொடர்கின்றேன்.

இன்று அணைவரும் விரும்பிப் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான YOU TUBE தளதின் VIDEO CONTROLLER னை CHROME யில் இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.

December 19, 2011

Christmas 3D screen saver இலவசமாக.

அன்புத் தோழர்களே!
இம்மாதம் பெருநாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களிட்கும் புதிய ஆண்டில் கால்பதித்து பல சாதனைகளைப்படைக்கவேண்டும் என இறைவனை வேண்டி எனது அன்புப்பரிசாக Christmas screen saver இலவசமாக தறவிரக்கி பயன்படுத்துங்கள் இதில் பல வர்ணங்கள் மாறும் தன்மையுடையதும் மரங்களின் நடுவே பனித்துளிகள் கொட்டும் அதன் இடையே கிறிஸ்மஸ் தாத்தா வந்து போவார் மிக அழகானதும் சிறப்பான 3D அமைப்பும் கொண்டது பயன்படுத்திப்பாருங்கள் இதனை தறவிரக்க கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள்.

December 18, 2011

Android போனிட்கான Milocker.

Android போன் பாவனயாளர்களிட்காக இந்த இலவச மென்பொருள் தறவிரக்கி பயன்படுத்திப்பாருங்கள்.

CHRISTMAS வாழ்த்துக்கள்.

                                                       
 CHRISTMAS கொண்டாடும் அணைத்து நண்பர்களிட்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.கீழ் உள்ள முகவரிக்குச்சென்று உங்கள் நண்பர்களிட்கு வாழ்த்துச்செய்திகளை அனுப்பி மகிழ்ச்சியாக christmas கொண்டாடுங்கள்.
http://www.riversongs.com/christmas/silver_bells.html

December 15, 2011

SODA 3D PDF Reader 2012 உங்களிட்காக.

அன்புத் தொழர்களே!


      2012 SODA 3D PDF Reader தறவிரக்கி பயன்படுத்திப் பாருங்கள் இது ஏகப்பட்ட நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுஅணைத்துவகையான கோப்பினையும் PDF ஆக மாற்றவும் அல்லது மாற்றங்கள் செய்யவும் முடியும் மிகவும் அற்புதமான புதியவெளியீடு கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து தறவிரக்கி பயன்படுத்தி பாருங்கள் உங்களிட்கே புரியும் பதிவு பயனுள்ளதாக இருந்தால்ஓட்டுப்போடுங்கள். http://sodapdf.com/3dreader/download.aspx
இதன் சிறப்பம்சங்களில் சிலவற்றை இணைத்துள்ளேன் கீழ் உள்ள படத்தில் பாருங்கள்.

December 13, 2011

Registry Cleaner Free.


வணக்கம் நண்பர்களே!


 நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் கணினி தனது Registry யில் பதிவுசெய்துகொள்ளும் எல்லோரும் தங்களிட்கு வேண்டாத பயில்களை அழித்திருப்பீர்கள் ஆனால் யாராவது உங்கள் registry யை கிளீன் செய்கின்றீர்களா?

December 12, 2011

Current Date and time function Excel 2007.

அன்புத்தோழர்களே!
நீங்கள் எக்செல்லில் ஏதேனும் ஒரு தகவலினை டைப்செய்து வைதுள்ளீர்கள் ஆனால் அதனை சில மணித்தியாலங்களின் பின்னர் அல்லது உங்களிட்கு தேவைப்படும் போது பிரிண்ட் எடுக்கின்றீர்கள் எனவைத்துக்கொள்வோம் அப்போது நீங்கள் டைப்செய்யாமலே பிரிண்ட் எடுத்த நேரம் உங்கள் எக்செல் சீட்டில் பிரிண்டாகிருந்தால் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை மீண்டும் பார்க்கும்போது சரியாக என்ன திகதி எத்தனை மணிக்கு இதனை பிரிண்ட் எடுத்தோம் என தெரிந்துகொள்ளலாம்.

December 06, 2011

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?


                                                                                    
     நீங்கள் Gmail கணக்கு பயன்படுத்துபவரா?அப்படியானல் இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

December 05, 2011

Start Menu ல் Delete எப்படி தடைசெய்வது?


தொழர்களே இதற்கு முந்தய பதிவில் control panel பாதுகாப்பது பற்றி பார்த்தோம் இன்று start menu ல் சென்று delete செய்வதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம்.

December 04, 2011

Control panel மறைத்து வைப்பது எப்படி?

என் அன்புத்தோழர்களே!
   கடந்த வாரம் வேலை அதிகம் என்பதால் பதிவுகள் எழுத முடியாமல் போய்விட்டது இன்றுதான் நேரம் கிடைத்தது மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் பயன்படுத்தும் கணனியில் இருக்கும் Control panel பற்றி அறிந்திருப்பீர்கள் எந்த ஒரு சொப்ட்வேராக இருந்தாலும் சரி கணனியில் நிறுவுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ கண்டிப்பாக நாம் control panel தான் பயன்படுத்துவோம்.