எனது பதிவுகள்

May 21, 2012

திருடனை பிடிக்க உதவி செய்யுங்கள்.
அன்பார்ந்த தோழர்களே உங்கள் அனைவரிடமும் அன்பான வேண்டுகோல்.இப்பதிவுடன் இணைத்துள்ள போட்டோவை தயவுசெய்து பாருங்கள் இந்த போட்டோவில் இருப்பன் சிதம்பரம் கருப்பையா இவனது சொந்த ஊர். அன்னா நகர்,திருவதெவன்(போஸ்ட்),பேரவூரனி(தாலுகா),தஞ்சாவூர்(டிஸ்டிக்)தமிழ் நாடு.

May 15, 2012

Toolwiz Player and Converter

என் அன்புத்தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் மிக நீண்ட இடைவெளையின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் பயண்படுத்தும் கணினியில் வீடியோ பாடல்களை கேட்பதற்கு வீடியோ ப்ளேயர் அதனை மாற்றம் செய்வதற்கு பலவகையான கன்வெர்ட்டேர் என் பலவகை மென்பொருட்களை நிறுவி இருப்பீர்கள் அதனால் உங்கள் ஸ்கிரீன் முழுவதும் ஐக்கான் நிறைந்து கணினியின் அழகயே கெடுத்துவிடும் அதுமட்டுமன்றி உங்கள் கணினியின் வேகத்தையும் குறைத்துவிடும்.

March 14, 2012

Email நீங்கள் விரும்பிய நேரத்தில் அனுப்பிட..

 அன்பு நண்பர்களுக்கு!
இன்றய உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள் அதேபோனறு ஈமெயில் கணக்கு இல்லாதவர்களும் இருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன் உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்பவேண்டும் என நி்னைத்துக்கொண்டிருப்பீர்கள் ஆனால் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்துகொண்டிருப்பீர்கள்.

February 12, 2012

PDF to XLS,DOC,PPT இலவசமாக...

அன்பு நண்பர்களே! உங்களிடம் இருக்கும் PDF பைல்களை Excl or Doc ஆக மாற்றவோ அல்லது Excl or Doc file PDF ஆகவோ மாற்றவேண்டுமா?நீங்கள் போகும் இடங்களில் உங்களிட்குத்தேவையான மென்பொருள் கிடப்பதில்லை அதுபோன்ற நேரங்களில் உங்கள் வேலைகளை எவ்வாறு செய்து முடிப்பது என கவலை வேண்டாம் இணைய இணைப்புமட்டும் இருந்தாலே போதும்.

February 01, 2012

Baby PDF Edit மென்பொருள் இலவசமாக தறவிரக்க.

இன்று உங்களிடம் இருக்கும் PDF பைல்களில் மாற்றங்களை செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்கென பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் மென்பொருள்கள் உள்ளன ஆனால் அனைவருக்கும் இந்த வசதிவாய்ப்புகள் கிடைப்பதில்லை ஆகவேதான் baby PDF எனும் இந்த இலவச மென்பொருளினை உங்களிட்கு அறிமுகம் செய்கின்றேன்

January 24, 2012

PDF BINDER இலவசமாக தறவிரக்க..

நீங்கள் பல தளங்களுக்குச் சென்று படித்ததில் உங்களிற்கு தேவையானவற்றை PDF ஆக தறவிரக்கி சேமித்து வைத்திருப்பீர்கள் உதாரணமாக போட்டோசொப் போன்ற பாடங்கள் தொடராக இருக்கும் அவை அனைத்தும் தனித்தனி PDF ஆகவே வைத்திருப்பீர்கள் அனைத்தும் ஓரே PDF பைல் ஆக மாற்றிவிட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் படிப்பதற்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மிக இலகுவாக இருக்கும்.

January 19, 2012

இணையத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க.

இன்றய உலகத்தில் நாம் எங்கு சென்றாலும் கணனியினை பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம் காரணம் மனிதனது அடிப்படை தேவைகள் அனைத்தையும் கணனி உதவியுடனே செய்கின்றான் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதில் பத்தேனும் தீமை இருக்கத்தான் செய்கின்றது நமது செல்லக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கணனி எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமான விடயம் அவர்களை தீய வழியில் செல்லாது பாதுகாப்பது.

January 18, 2012

இணைப்புத்தர

இணைப்புத்தர

January 16, 2012

உங்கள் முகத்தை அழகாக்க....எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் முதலில் கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மென்பொருளை திறந்து உங்களிடம் இருக்கும் பழுதடைந்த போட்டோ ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து Scratch Eraser என்பதை தெரிவுசெய்து பிரஷின் அளவினை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றம் செய்துகொள்ளுங்கள் இனி படத்தில் எந்த இடங்களில் பழுதடைந்துள்ளதோ அதன்மீது மவுசினை வைத்து மெதுவாக பிரஷ் பண்ணுங்கள் அவ்வளவுதான் உங்கள் படங்களில் காணப்படும் கீறல்கள் அனைத்தும் மறைந்துவிடும் பதிவு பயனுள்ளதாக் இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

January 11, 2012***அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.***
2012 புத்தாண்டில் தமிழர் தைத்திருனாளான பொங்கல் கொண்டாடும் என் இனிய உறவுகள் அனைவருக்கும் இதயம் கனிந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இசையுடன் தைப்பொங்கல் வாழ்த்துக்களை அனுப்ப கீழ் உள்ள முகவரியினை கிளிக்செய்யுங்கள்.பலவிதமான பொங்கல் வாழ்த்துக்கள் இதில் உள்ளன உங்களிட்குப்பிடித்த வாழ்த்தினை தெறிவுசெய்து அனுப்பவேண்டிய முகவரியினை டைப்செய்தால் மட்டும் போதும் தறவிரக்கத்தேவையில்லை face book , twitter ம் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதனூடகவே வாழ்த்துச் செய்தியினை அனுப்ப முடியும் என்ன தொழர்களே புத்தாண்டில் பிறக்கும் முதல் தமிழ்த்திருநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் வாருங்கள்.


http://www.dgreetings.com/pongal/pongalc60.htm
kumaran

January 09, 2012

ANDROID BEST GAME தறவிரக்க..

ANDROID BEST GAME தறவிரக்க கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள்.

http://rabbit44.org/27934-samsung-galaxy-s-best-games.html

குமரன்.

January 07, 2012

WinX DVD burner இலவசமாகவேண்டுமா?

அன்பு நண்பர்களே!வேலை அதிகம் என்பதால் பதிவெழுத நேரம் கிடைப்பதில்லை எப்படியாவது எனக்குக் கிடைக்கும் இலவச மென்பொருள்களையாவது உங்களிட்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் நண்பர்களே இன்று Winx DVD burner freeware மிகவும் பயனுள்ள மென்பொருள் இதனை தறவிரக்க கீழ் உள்ள முகவரியில் கிளிக் செய்யுங்கள் அனைத்துவிதமான DVD களையும் சில நொடியில் DVD பதிவேற்றக்கூடியதும் உங்களுக்கு தேவையானவற்றை convert செய்யும் வசதியும் இதிலேயெ உள்ளது அதனால் நீங்கள் தனித்தனியாக மென்பொருள் நிறுவத்தேவையில்லை தறவிரக்கி பயன்படுத்திப்பாருங்கள் பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

http://winx-dvd-author.en.softonic.com/download?ptn=winxdvd

நட்புடன்.
குமரன்.

January 04, 2012

Android Converter.

புத்தாண்டில் கால்பதித்து வெற்றியினை நோக்கி வேகமாய் வீரநடை போடும் என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.2012 ன் முதற்பதிவினை இன்றுதான் பதிவிடுகின்றேன் அதனால் உங்கள் அனைவருக்கும் பயனுள்ள ANDROID CONVERTER  மென்பொருளினை தறவிரக்குவதற்கான முகவரியினை கீழே கொடுத்துள்ளேன் அதில் கிளிக்செய்து தறவிரக்கிக்கொள்ளுங்கள்.


நட்புடன்.
குமரன்.