எனது பதிவுகள்

August 21, 2011

உங்களுக்கு பிடித்த MP3 பாடல்களை ஒரு வினாடியில் play பண்ணவேண்டுமா?

அன்பார்ந்த நண்பர்களே!
உங்கள் கொம்பீயூடரில் பல்லாயிரக்கணக்கான MP3 பாடல்களை வைத்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு பிடித்த பாடல் ஒன்ரை கேட்க ஆசைப்படுவீர்கள் ஆனால் பாடல் மட்டுமே நினைவிருக்கும் அப்பாடல் எங்கு இருக்கின்றது என தெரியாமல் இருக்கும் கவலையை விடுங்கள் கீழ் உள்ள் முகவரியில் சென்று MP3 Finder சொப்ட்வேர் தரவிறக்கிக்
நிறுவிக்கொள்ளுங்கள் அதில் search எனும் காலத்தில் உங்களிட்கு தேவையன பாடலின் முதல் வரியினை type செய்யுங்கள் அடுத்த வினாடி உங்களின் விருப்பப் பாடல் திரையில் தோன்றும்
உங்களைப் போன்றே நானும் இப்போதுதான் கற்றுக் கொள்கின்றேன் உங்களிற்கு இதைவிட வேறு முறை தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.
குமரன்

1 comment:

Post a Comment