அன்பார்ந்த நண்பர்களே!
உங்களிட்கு கற்றுக்கொடுக்கும் அளவிற்கு நான் ஒன்றும் மேதை இல்லை pinnacle studio பற்றி எனக்குத் தெறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள் ஆசைப்படுகிறேன் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் முடிந்தவரை திருத்திக் கொள்கிறேன்.
இன்று pinnacle studio பற்றிய முதல் பதிவு என்பதால் pinnacle studio கடல் போன்றது அதில் எனக்குத் தெரிந்தமட்டும் என்னனென்ன வேலைகளை செய்யமுடியும் என்பதை பார்போம்.
1) உங்கள் செல்போன் மற்றும் கேமராக்களில் எடுத்த விடியோ,ஓடியோ,போடோ போன்றவற்றை உங்கள் கனனியில் upload செய்து edit செய்து கொள்ளலாம்.
2)வீடியோ காட்சிகளிட்கிடையே உங்கள் போட்டோக்கள் வருமாரு effect அமைத்து உங்களிட்கு பிடித்த பாடல் ஒன்றை பின்னணி இசையாக வருமாரு செய்யலாம்.
3)எந்த ஒரு வீடியோ காட்சியிலும் தேவையான பகுதியை சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.
4)சினிமாக்களில் வருவது போன்று எழுத்துக்களை விதவிதமான effect கொடுத்து வடிவமைக்கலாம்.
5)உங்களிற்கு தேவையான ஓடியோ பாடலின் பிடித்த வரிகளை மட்டும் பிரித்து எடுக்கலாம்.
6)(Remix)புதிய சினிமாப் பாடல் அல்லது உங்களிட்கு பிடித்த வீடியோ காட்சியின் ஓடியோவினை நீக்கிவிட்டு உங்களிட்கு விருப்பமான பாடல்களை சேர்த்துக்கொள்ளலாம்.
7)மேற்குறிப்பிட்ட வேலைகளை செய்தபின் DVD அல்லது VCD தேவையானபடி tittle அமைத்து ரெகார் செய்து கொள்ளலாம்.
8)உங்களிடம் இருக்கும் VCR கேசட்டுக்களையும் இதனூடாக DVD or VCD ஆக மாற்றி ரெகார்ட் செய்துகொள்ளலாம்.
எவ்வித வருமான நோக்கத்திட்காகவும் இத்தளத்தினை எழுதவில்லை பலர் தங்களிட்கு தெரிந்ததை எழுதுவதால்தான் நாமும் இவ்வுலகில் கொஞ்ச விசயங்களையேனும் தெறிந்து கொள்கின்றோம் அதே போன்று நாமும் நமக்கு தெரிந்தவற்றை எழுதுவதனால் மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள் அவர்களிட்கு தெரிந்ததை சொல்லித்தருவார்கள் இப்பதிவு உங்களிட்கு பயனுள்ளதாக இருந்தால் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.
குமரன்.

1 comment:
type command
Post a Comment