எனது பதிவுகள்

May 21, 2012

திருடனை பிடிக்க உதவி செய்யுங்கள்.
அன்பார்ந்த தோழர்களே உங்கள் அனைவரிடமும் அன்பான வேண்டுகோல்.இப்பதிவுடன் இணைத்துள்ள போட்டோவை தயவுசெய்து பாருங்கள் இந்த போட்டோவில் இருப்பன் சிதம்பரம் கருப்பையா இவனது சொந்த ஊர். அன்னா நகர்,திருவதெவன்(போஸ்ட்),பேரவூரனி(தாலுகா),தஞ்சாவூர்(டிஸ்டிக்)தமிழ் நாடு.
இவன் சவுதி அரபியா ஜித்தாவில் தேடப்படுகின்றான் காரணம் நாங்கள் வேலைபார்க்கும் நிறுவணத்தில் 2,00,000 இரண்டுலட்சம் சவுதிரியாலை திருடிவிட்டான் காவலுக்கு நின்றவனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளான் அதுமட்டுமின்றி அவனுடன் தங்கியிருந்த ரூமில் ஒன்றாக சாப்பிட்டு அவர்களுடனே அன்பாக பழகி என்னைப்போல் உங்களைப்போல் கஸ்டப்பட்டு உழைத்த பதினைந்து ஊழியர்களினது 1,00,000 ஒருலட்சம் ரியாளையும் திருடி 19.05.2012 அன்று எங்கள் நிறுவணத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான் தற்போது அவனால் பாதிக்கப்பட்ட இரண்டு வயதான முதியவர்கள் தங்கள் பணம் காணாமல் போதை கேள்விப்பட்டு மாரடைப்பால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தற்போது நாங்கள் போலிசிடம் தெரியப்படுத்தியுள்ளோம் இதுவரை எங்கிருக்கின்றான் என்பது தெரியவில்லை அன்பார்ந்த உறவுகளே தயவு செய்து இவனை எங்காவது பார்த்தால் கீழுள்ள முகவரிக்கு அல்லது அருகில் உள்ள போலிஸ்நிலையத்திலோ தெரியப்படுத்துங்கள் இந்த திருடன் இந்தியாவிற்கு வந்திருந்தால் தயவு செய்து எங்களிற்கு தெரியப்படுத்துங்கள் ஏனெனில் உறவுகள் நலமாக வாழவேண்டும் என்பதற்காகவே நாங்கள் சொந்தங்கள் அனைவரையும் பிரிந்து வெளிநாட்டில் வாழ்கின்றோம் பலரது வாழ்க்கையை நாசம் செய்த இவனை சட்டத்திடம் ஒப்படைத்து எங்கள் பணத்தினை மீட்க உதவிசெய்யுங்கள் இந்தியாவில் வசிக்கும் எவராவது இவனைக்கண்டால் கீழுள்ள ஈ மெயில் முகவரிக்கு அல்லது எங்களது போன்நம்பரிற்கு தகவல் தாருங்கள் இதனை உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவர் உங்களிற்காய் கஸ்டப்பட்டு சேர்த்த பணத்தை இவன்போன்ற அயோக்கியன் எடுத்ததாக நினைத்து உதவி செய்யுங்கள் நாங்கள் அனைவரும் உங்களைப்போன்ற எங்கள் உறவுகள் மூன்றுனேரமும் பசியின்றி சாப்பிடுவதற்காகவே வெளிநாட்டில் வசிக்கின்றோம் தயவுசெய்து இந்த தகவலை உங்கள் பேஸ்புக்,டிவிட்டர் போன்ற அனைத்திலும் நண்பர்களுடன் பகிர்ந்து இந்த அயோக்கியன் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள உதவுங்கள் இது போலியான தகவல் இல்லை இதுதொடர்பாக இவனது உறவினரோ அல்லது எவராவது எம்மிடம் பேச விரும்பினால் எனது போன் நம்பர் அல்லது ஈமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள் ஆனால் தொடர்புகொள்பவர் எங்களது பணத்திற்கு பொறுப்பு ஏற்பவராக இருக்கவேண்டும் என்பது என்கள் வேண்டுகோல்.இவனது பாஸ்போர்ட் பிரதியும் இதனுடன் இனைத்துள்ளேன்.
அன்பானவர்களே எமது நிறுவனத்தின் பணத்திற்கு பொறுப்பாக இருந்த நமது நாட்டைச் சேர்ந்த நம் இனத்தைச்சேர்ந்த ஒருவன் இன்று இந்தியாவில் உள்ள தனது சொந்த நிலத்தை விற்று எமது நிறுவிவனத்தின் கடனை அடைத்துள்ளார் எனவே தயவு செய்து இவனை இந்தியாவில் எங்கு பார்த்தாலும் எமக்கு தெரியப்படுத்துங்கள் என மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
Phone 0545496803
Email : kk38274@gmail.com

3 comments:

Post a Comment