எனது பதிவுகள்

May 15, 2012

Toolwiz Player and Converter

என் அன்புத்தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் மிக நீண்ட இடைவெளையின் பின் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் பயண்படுத்தும் கணினியில் வீடியோ பாடல்களை கேட்பதற்கு வீடியோ ப்ளேயர் அதனை மாற்றம் செய்வதற்கு பலவகையான கன்வெர்ட்டேர் என் பலவகை மென்பொருட்களை நிறுவி இருப்பீர்கள் அதனால் உங்கள் ஸ்கிரீன் முழுவதும் ஐக்கான் நிறைந்து கணினியின் அழகயே கெடுத்துவிடும் அதுமட்டுமன்றி உங்கள் கணினியின் வேகத்தையும் குறைத்துவிடும்.
இனிமேல் உங்களிட்கு இந்தப்பிரச்சினை இல்லை இதனுடன் இணைத்துள்ள மென்பொருளினை தறவிரக்கி நிறுவிக்கொள்ளுங்கள் இந்த ஒரே மென்பொருளில் நீங்கள் வீடியோ பாடல்களை பார்ப்பது மட்டுமல்லாமல் mp3 பாடல்களையும் கேட்கவும் அதனை உங்களிட்கு தேவையான வடிவத்திற்கு மாற்றம் செய்துகொள்ளவும் முடியும் இதன் சிறப்பு முற்றிலும் இலவசமாக பயன்படுத்தலாம் என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள் மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் தெறியப்படுத்துங்கள்.

இதில் கீழ் உள்ள வகை வீடியோக்களை பயன்படுத்தலாம்.

AAC;*.AC3; *.APE;*.DTS; *.FLAC; *.M4A; *.MKA; *.MP2; *.MP3; *.MPA; *.MPC; *.OFR; *.OGG; *.RA; *.TTA; *.WAV; *.WMA; *.3GP; *.ASF;*.AVI; *.AVM; *.AVS; *.DAT;*.FLV; *.MKV;*.MOV; *.MP4;*.MPEG; *.MPG;*.NSV; *.OGM;*.RM; *.RMVB;*.TP;*.TS;*.VOB;*.WMV;

Download link.
நட்புடன்.
குமரன்.


3 comments:

Post a Comment