எனது பதிவுகள்

January 16, 2012

உங்கள் முகத்தை அழகாக்க....எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் முதலில் கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் மென்பொருளை திறந்து உங்களிடம் இருக்கும் பழுதடைந்த போட்டோ ஏதேனும் ஒன்றை தெரிவுசெய்து Scratch Eraser என்பதை தெரிவுசெய்து பிரஷின் அளவினை உங்கள் தேவைக்கேற்றபடி மாற்றம் செய்துகொள்ளுங்கள் இனி படத்தில் எந்த இடங்களில் பழுதடைந்துள்ளதோ அதன்மீது மவுசினை வைத்து மெதுவாக பிரஷ் பண்ணுங்கள் அவ்வளவுதான் உங்கள் படங்களில் காணப்படும் கீறல்கள் அனைத்தும் மறைந்துவிடும் பதிவு பயனுள்ளதாக் இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.


நட்புடன்.
குமரன்.

2 comments:

Post a Comment