எனது பதிவுகள்

January 19, 2012

இணையத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க.

இன்றய உலகத்தில் நாம் எங்கு சென்றாலும் கணனியினை பயன்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம் காரணம் மனிதனது அடிப்படை தேவைகள் அனைத்தையும் கணனி உதவியுடனே செய்கின்றான் ஆயிரம் நன்மைகள் இருந்தாலும் அதில் பத்தேனும் தீமை இருக்கத்தான் செய்கின்றது நமது செல்லக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கணனி எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமான விடயம் அவர்களை தீய வழியில் செல்லாது பாதுகாப்பது.
அதற்காக நீங்கள் எல்லா நேரங்களிளும் உங்கள் பிள்ளைகளுக்கு அருகிலேயே இருக்கமுடியாது ஆகவேதான் உங்களிட்கு ஒரு அருமையான மென்பொருளினை அதுவும் இலவசமாக இங்கு கொடுத்துள்ளேன் இதனை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவியபின் கீழ் உள்ள படத்தில் காண்பதுபோல் சில மாற்றங்கள் செய்தால் மட்டும் போதும் உதாரணமாக அதில் இருக்கும் Children mode என்பதில் கிளிக் செய்தாலே போதும்.உங்கள் குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கின்றார்கலோ என்ற பயமே இல்லாமல் உங்கள் கடைமையினை செய்யலாம் என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
மென்பொருள் தறவிரக்க.http://www.weblockforkids.com/download.html
நட்புடன் குமரன்.


2 comments:

Post a Comment