எனது பதிவுகள்

January 24, 2012

PDF BINDER இலவசமாக தறவிரக்க..

நீங்கள் பல தளங்களுக்குச் சென்று படித்ததில் உங்களிற்கு தேவையானவற்றை PDF ஆக தறவிரக்கி சேமித்து வைத்திருப்பீர்கள் உதாரணமாக போட்டோசொப் போன்ற பாடங்கள் தொடராக இருக்கும் அவை அனைத்தும் தனித்தனி PDF ஆகவே வைத்திருப்பீர்கள் அனைத்தும் ஓரே PDF பைல் ஆக மாற்றிவிட்டால் எவ்வளவு வசதியாக இருக்கும் படிப்பதற்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் மிக இலகுவாக இருக்கும்.
கீழ் உள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவியபின் ஓப்பன்செய்து அதில் இருக்கும் Add file என்பதைகிளிக் செய்து நீங்கள் செமித்து வைத்துள்ள PDF பைல்களை Add செய்தபின் BIND என்பதை கிளிக்செய்தால் போது உங்களிடம் இருந்த அனைத்து பைல்களும் ஒரே PDF க மாற்றம் செய்யப்பட்டுவிடும் இதனை தறவிரக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

நட்புடன்.
குமரன்.

3 comments:

Post a Comment