எனது பதிவுகள்

February 01, 2012

Baby PDF Edit மென்பொருள் இலவசமாக தறவிரக்க.

இன்று உங்களிடம் இருக்கும் PDF பைல்களில் மாற்றங்களை செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்கென பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் மென்பொருள்கள் உள்ளன ஆனால் அனைவருக்கும் இந்த வசதிவாய்ப்புகள் கிடைப்பதில்லை ஆகவேதான் baby PDF எனும் இந்த இலவச மென்பொருளினை உங்களிட்கு அறிமுகம் செய்கின்றேன்
நீங்களே தயார் செய்த PDF பைல் என்றால் மீண்டும் தயார்படுத்திக்கொள்ளலாம் ஆனால் வேறு யாராவது உங்களிட்கு ஒரு முக்கியமான் டோக்கியூமெண்ட் அனுப்பியுள்ளார்கள் அதில் சிறு மாற்றம் செய்யவேண்டும் அதுபோன்ற நேரங்களில் இந்த இலவச மென்பொருள் உங்களிட்கு மிக உதவியாக இருக்கும் இந்த மென்பொருளினை இலவசமாக பெறுவதற்கு இதன் கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து தறவிரக்கி பயன்படுத்திப்பாருங்கள்
kumaran

2 comments:

Post a Comment