எனது பதிவுகள்

February 12, 2012

PDF to XLS,DOC,PPT இலவசமாக...

அன்பு நண்பர்களே! உங்களிடம் இருக்கும் PDF பைல்களை Excl or Doc ஆக மாற்றவோ அல்லது Excl or Doc file PDF ஆகவோ மாற்றவேண்டுமா?நீங்கள் போகும் இடங்களில் உங்களிட்குத்தேவையான மென்பொருள் கிடப்பதில்லை அதுபோன்ற நேரங்களில் உங்கள் வேலைகளை எவ்வாறு செய்து முடிப்பது என கவலை வேண்டாம் இணைய இணைப்புமட்டும் இருந்தாலே போதும்.
மென்பொருள் தறவிரக்கி நிறுவவேண்டிய அவசியம் இல்லை கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து அதில் உங்களிட்கு தேவையானவற்றை தெறிவு செய்து பின் உங்கள் மின் அஞ்சல் முகவரியினை பதிவுசெய்து start என்பதை கிளிக் செய்தால் போதும் மாற்றம் செய்த டேடாவினை உங்கள் மெயிளுக்கு அனுப்பிவைப்பார்கள் இவை அனைத்தும் ஒருசில நொடிகளில் செய்துவிடலாம் என்ன தோழர்களே இனி செல்லும் இடமெங்கும் உங்கள் தேவைகளை மிக இலகுவாகவும் வேகமாகவும் செய்து வெற்றிநடை போடுங்கள்.இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழ் உள்ள படங்களைப் பாருங்கள்



kumaran

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு

Thava said...

நன்றி நண்பரே,,நல்ல பயனுள்ள ஒன்றை தந்துள்ளீர்கள்.நன்றி.
ஹாரர் விமர்சனம் : ஓர்பன்..

யுவராணி தமிழரசன் said...

அனைத்தும் அவசியமான அருமையான பதிவுகள்!!
பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

Unknown said...

வருகை தந்தமைக்கு மிக்க நன்றி யுவராணி,குமரன் சேர்,குனா தமிழ் அவர்களே.

Post a Comment