இன்றய உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கமாட்டார்கள் அதேபோனறு ஈமெயில் கணக்கு இல்லாதவர்களும் இருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன் உங்களுக்கு தேவையான மெயிலினை சரியான நேரத்திற்கு அனுப்பவேண்டும் என நி்னைத்துக்கொண்டிருப்பீர்கள் ஆனால் அதனை மறந்து வேறு ஏதெனும் வேலையினை செய்துகொண்டிருப்பீர்கள்.
இதுபோனற நேரத்தில் உங்கள் மெயில் தானாக அனுப்பப்பட்டால் எப்படி இருக்கும் ஆம் நண்பர்களே இதனுடன் இணைத்துள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணினியில் நறுவிக்கொளளுங்கள் அவ்வளவுதான் இனி யாருக்கு மெயில் அனுப்பவேண்டுமோ அவர்களுக்கான மெயிலினை தயார்செய்து send என்பதற்கு பதிலாக send later என்பதை தெறிவு செய்து அதில் எப்போது அனுப்பவேண்டும் என நேரத்தினை குறிப்பிட்டால் போதும் இனி உங்கள் மெயில் சரியான நேரத்திட்கு அவர்களை சென்றடையும் இதற்கான விளக்கத்தினை கீழ் உள்ள படங்களில் பாருங்கள்.

No comments:
Post a Comment