எனது பதிவுகள்

November 20, 2011

விண்டோஸ் 7 புதிய சாதனை.



கடந்த ஒக்டோபர் மாதம் கணனி உலகில் முதல் முறையாக xp OS கடந்துள்ளது windows 7 இது start counter புள்ளிவிவரப்படி உலக விண்டோஸ் பங்கு சந்தையில் முதன் முதலில் நிகழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின்றது இதற்கு முந்தய OS பதிப்பாக விண்டோஸ் விஸ்டா வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது ஆகவே XP மீண்டும்அனைவரும் பயன்படுத்த தொடங்கினார்கள்.மைக்ரோசாப் நிறுவணம் இதனை சரி செய்வதற்காகவே சில மாதங்களிலேயே மிக வேகமாகவும் அதிகூடிய வசதிகள் கொண்டதாகவும் வடிவமைத்து 2009 வெளியிடப்பட்டதுதான் விண்டோஸ் 7 .
                           
           கணனி OS கணக்கெடுப்பின்படி விண்டோஸ் 7 தற்போது 40.18 சதவீத பங்குடன் முதல் இடத்தில் உள்ளது அதற்கு காரணம் வலைப்பயன்படுத்தலின் வேகம் ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக பயனாலர்கள் கருதுகின்றார்கள் விண்டோஸ் 7 சாதனை முடிவதற்குள் அதன் அடுத்த பதிவான விண்டோஸ் 8 பற்றிய எதிர்ப்பார்ப்பு அனைவரிடம் ஏற்படுத்தும் வேலையினை மைக்ரோசாப்ட் நிறுவணம் தொடங்கியுள்ளது நிச்சயம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகவும் வலைப்பயன்படுட்த்தலில் அதிவேகம் கூடியதாகவும் இன்றய கணனி பயனாலர்களிட்கு மகிழ்சியைத் தருவதாகவே விண்டோஸ் 8 இருக்கும் என்பது எனது கருத்து கணனி உலகில் நிகழ்கின்ற அனைத்து மாற்றங்களையும் வாசகர்களிட்கு தெரியப்படுத்துவதும் பதிபவர்களின் கடமையாகும் அதற்காகவே இதனை ஒரு பதிவாக எழுதியுள்ளேன் பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்.

படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக்கிப்பார்க்கவும்.
குமரன்.

2 comments:

Anonymous said...

வரவேற்கத் தக்க ஒன்று. வாழ்த்துக்கள் தோழரே!
atchaya-krishnalaya.blogspot.com

Unknown said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழரே.

Post a Comment