எனது பதிவுகள்

November 22, 2011

X to DVD Converter இலவச கீயுடன்...


அன்புத் தோழர்களே!
                   
       இன்று எனது பிறந்தநாள் ஆகவே என் இனிய நன்பர்களுக்கு அன்பின் வெளிப்பாடாய் சிறப்புமிக்க ஒரு சொப்ட்வேரினை முற்றிலும் இலவசமாக கீயுடன் கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
X to DVD convert மிகச்சிறப்பானதுமட்டுமல்ல அதிவேகமாகவும் செயல்படக்கூடியது இணையத்தில் எங்கு சென்றுதேடினாலும் சொப்ட்வேர் மட்டுமே உங்களால் தறவிரக்க முடியும் ஆனால் கணனியில் நிறுவியவுடன் கீ கேட்க ஆரம்பித்துவிடும் இணையத்தில் ஆசை ஆசையாய் உங்களிட்குப்பிடித்த பாடலையோ அல்லது படத்தினையோ தறவிரக்கி இருப்பீர்கள் அதனை பார்ப்பதட்காய் ஓப்பன் செய்யும் போதுதான் பிரச்சினையே ஆரம்பிக்கும் ஏனேனில் வீடியோவின் அளவினை குறைப்பதனால்தான் இலகுவாக அப்லோட் செய்ய முடியும் ஆனால் அதனை DVD கு மாற்றம் செய்தால்தான் DVD Player ல் பார்க்கமுடியும் அதற்காகத்தான் இந்த சொப்ட்வேர் இதனை நிறுவியதும் ஓப்பன் செய்து நீங்கள் மாற்றம் செய்யவேண்டிய வீடியோவினை தெரிவுசெய்து மவுசினால் இழுத்து வந்து இந்த சொப்ட்வேர்மீது வைத்துவிட்டால் போது பின்னர் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் convert என்பதை ஒருதடவை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் உங்களிட்கு தேவையான DVD format கு மாற்றம் செய்யத்தொடங்கிவிடும்.
                இதில் இன்னும் பல வசதிகள் உள்ளன convert முடிந்தவுடன் அதனை ரெகொர்ட் செய்வதற்கு வேறு சொப்ட்வேர் உதவி தேவை இல்லை காலியான DVD ஒன்றை மட்டும் போட்டல் போதும் சில நிமிடங்களில் ரொகோர்ட் செய்துவிடும் அதில் play options உள்ளது தேவையானால் உங்கள் விருப்படி வடிவமைத்துக்கொள்ளலாம் இதனை சக பதிவாலர் சில மாதங்களிட்கு முன் மெயிலில் எனக்கு அனுப்பினார் அவரது பெயர் வடிவேலன்.இதனை உங்கள் அனைவருக்கும் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள். 


download link
http://www.mediafire.com/?tgpf2p2rlojjzwt

குமரன்.

3 comments:

Post a Comment