எனது பதிவுகள்

November 09, 2011CHROME தகவல்கள் தமிழில்..


தொடர் விடுமுறையின் பின் இன்றுதான் உங்கள் முன் வருகிறேன் மீண்டும் இஸ்லாமிய சகோதரர்களிட்கு என் பெருநாள் வாழ்த்துக்கள் இத்தளம் ஆரம்பிக்கும் போது அலெக்ஸா ரேங் பத்துகோடி இப்போது இரண்டுகோடியினை தொட்டுவிட்ட எனது தளத்துடன் இனைப்பினை ஏற்படுத்திய மற்றும் ஓட்டுப்போட்ட அனைத்து நண்பர்களிட்கும் எனது நன்றிகள்.

             கணனி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒரு browser கூகுல் குரோமி இதன் புதிய வெளியீடக முதன்முதலில் அதன் அனைத்து தகவல்களையும் தமிழில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினை நமக்கு வளங்கியுள்ளது இது தமிழிட்கு கணனி மொழியில் கிடைத்துள்ள அங்கிகாரமும் கூட எதிர்காலத்தில் சிரப்பு மிக்க கணனி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக மாறவேண்டும் என்பதே எனது ஆசை அதுவே உங்கள் விருப்பமாகவும் இருக்கும் என நம்புகின்றேன் அதனால்தான் இன்றைய பதிவாக் இத்தகவளை உங்களிட்கு தெரியப்படுத்துகின்றென் குரோமி பற்றிய தமிழில் தெரிந்து கொள்ள கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள்.

நன்றியுடன்.
குமரன்.

No comments:

Post a Comment