இன்றய நவீன உலகத்தின் கணக்கெடுப்பில் உலகில் face book தமிழில் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்கள் பல புகழ்பெற்றவர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் கூட பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.அதாவது அரட்டை அடிக்க மட்டுமல்ல பேஸ்புக்கின் ஊடாக பல ஆண்டுகள் பிரிந்திருந்த சகோதரர்கள் நண்பர்கள் எல்லாம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகளையும் ஏற்படித்தியுள்ளது என்பதுதான் உண்மை இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்கூட பேஸ்புக் ஊடாக உதவிகளைப்பெற்று நலம் அடைந்துள்ளார்கள் இத்தனை வசதிகளைத்தரும் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் எவறேனும் உங்களிட்கு தகவல் அனுப்பினால் அதனை கணனியில்மட்டும்தான் பார்க்கவேண்டும் என நினைத்திருப்பீர்கள் அதே தகவல் உங்கள் மொபைல் போனிட்கு வந்தால் எப்படி இருக்கும் அதைப்பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.
உங்கள் பேஸ்புக் கணக்கினை ஓபன் செய்து turn on text messaging என்பத கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்
அதில் country என்பதில் நீங்கள் வசிக்கும் நாட்டின் பெயரையும் mobile carrier என்பதில் நீங்கள் பயன் படுத்தும் சிம் கார்ட் நிறுவணத்தினை தெரிவுசெய்து next கிளிக் செய்யுங்கள் உங்களுக்கான் ரகசிய எண் ஒன்று அனுப்பி வைப்பார்கள் அதனை confirmation code என்பதில் பதிவுசெய்தால் போதும் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.
இனி உங்கள் பேஸ்புக் கணக்கில் நண்பர்கள் தகவல் அனுப்பினால் உங்களது மொபைல் போனிற்கு sms அனுப்பப்படும் முக்கிய விடயம் இதற்காக உங்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் பெறப்படமாட்டாது முற்றிலும் இலவச வேவை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
kumaran
4 comments:
சிறந்த பதிவுகளை வரவேற்கிறோம்.
http://cpedelive.blogspot.com
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி cpede news.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
thanks mr.mathavan
Post a Comment