எனது பதிவுகள்

November 16, 2011

McAfee Plus 2012 இலவசமாக வேண்டுமா?


என் இனிய தோழர்களே!

       கணனி வாங்கும் அனைவருக்கும் மிகவும் கடினமான விடயம் அதனை வைரசிடம் இருந்து பாதுகாப்பதுதான் பல வருடங்களாக கஸ்டப்பட்டு செமித்த உங்கள் டேட்டா அல்லது முக்கியமான கோப்புக்கள் அனைத்தையும் நொடிப்பொழுதில் அழிக்கும் மிகக் கொடியவன்தான் வைரஸ் எப்படி வரும் எப்ப வரும் என்ரே தெரியாது ஆனால் வரக்கூடாத நேரத்தில் சரியாக வந்து நமது கணனியை தாக்கிவிடும் மிகப்பெரிய கணனி நிறுவணங்களைக்கூட இதுபோன்ற வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள் சரி நாம் முன் எச்சரிக்கையாக வைரஸ் பாதுகாப்பினை செய்வதானால் அதற்கும் அதிக பணம் தேவைப்படுகின்றது ஆனால் அதே சொப்ட்வேர் உங்களிட்கு இலவசமாக கிடைத்தால் எப்படி மகிழ்ச்சிதானே.
                   
                                                     ஏற்கனவே avg 2012 anti virus இலவசமாக பெற்றுக்கொள்வது எப்படி என பார்த்தோம் அதிக நிறுவணங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளினை தயார்செய்வதால் போட்டியும் அதிகம் இருக்கின்றன எது எப்படியோ நமக்கு இலவசமாக கிடைக்கின்றது ஓகேதானே இன்றும் மிகப்பெரிய நிறுவணமான McAfee anti virus னை இலவசமாக அதுவும் ஆறு மாதகாலம் பயன்படுத்த கீழ் உள்ள முகவரிக்கு சென்று தறவிரக்கி கணனியில் இன்ஸ்டால் செய்து பயன்படடுத்துங்கள் இதற்கு நீங்கள் செய்யவேண்டியது கீழ் உள்ள லிங்கில் சென்று McAfee ல் Get stard now என்பதை கிளிக் செய்யுங்கள் பின் உங்கள் மின் அஞ்சல் முகவரியினை பதிவு செய்து ஒரு இலவச கணக்கினைமட்டும் தொடங்குங்கள் உங்கள் மின் அஞ்சலிட்கு பதில் அனுப்புவார்கள் முதல் activation செய்துகொள்ளுங்கள் அதன்பின் அந்த லிங்கில் சென்று get my trail என்பதை கிளிக் செய்து i agree என்பதை கிளிக் செய்தால் தறவிரக்க லிங் காணப்பட்டும் தறவிரக்கி உங்கள் கணனியினை கொடிய வைரஸ்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.அப்படியே ஒரு ஓட்டும் போடுங்கள் அப்போதுதான் இந்த இலவச சொப்ட்வேர் அனைவரும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.


குமரன்.

No comments:

Post a Comment