எனது பதிவுகள்

November 28, 2011

Mozilla Fire fox portable வேண்டுமா?


நண்பர்களே! நாம் செல்லும் இடமெங்கும் பயன்படுத்தும் கணனிகளில் எமக்குத்தேவையான எல்லா சொப்ட்வேர்களும் இருப்பதில்லை இது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை அப்படித்தானே ஆனால் சில வசதிகளை உங்களிட்கு பலக்கப்பட்ட புரவுஸர்களில்தான் உங்களால் செய்யமுடியும் அதற்காகத்தான் இன்று Mozilla fire fox பயன்படுத்துபவர்களிற்காக portable சொப்ட்வேரினை இணைத்துள்ளேன் இதனை தறவிரக்கம் செய்ய கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.

                         இதன் சிறப்பு என்னவென்றால் நீங்கள் செல்லும் இடம்மெங்கும் எடுத்துச் செல்லலாம் ஏனெனில் இது ஒரு portable மென்பொருள் இதனை கணனியில் நிறுவித்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை உங்கள் பென்ரைவரில்(USB) நிறுவி வைத்துக்கொண்டால் போதும் நீங்கள் பயன்படுத்தும் கணனியில் USB இணைத்து பயன்படுத்தலாம் முடிந்தவுடம் USB Remove செய்தால் போதும் தற்போது வெளியான விண்டோஸ் 7 மற்றும் அணைத்து OS வேலை செய்யக்கூடியது என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
நட்புடன்.
குமரன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். உங்கள் பதிவு அருமை. இன்னும் நிறைய எழுதுங்கள். தங்களின் பல பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"

Rathnavel Natarajan said...

பயனுள்ள பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சேர் உங்கள் தளத்தினை பார்க்கிறேன்.

Unknown said...

மிக்க நன்றி ரத்னவேல் சேர்.

Post a Comment