எனது பதிவுகள்

November 02, 2011அன்புத்தோழர்களே!

Excel Proper Function பயன் படுத்துவது எப்படி?

இன்று excel ல் proper function பயன் படுத்துவது அதற்காக எப்படி என்று பார்ப்போம் கணணி உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் வேகமாக டைப்பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் புதிதாக பயன்படுத்துபவர்களிட்கு அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது உண்மைதானே தோழர்களே?சரி விசயதிட்கு வருவோம் நீங்கள் ஏதெனும் ஒரு டேடாவினை மிக வேகமாக டைப் செய்துவிட்டீர்கள் முடிந்தபின் பார்த்தால் அனைத்தும் small letters ல் டைப் ஆகியிருக்கும் அது பார்ப்பதற்கு அழகாக உருக்காது அதைவிட english டைப் பண்னும்போது அதன் முதல் அழுத்து capital letter இருப்பது அழகு மட்டுமல்ல சில இடங்களில் அவசியமும் உண்டு ஆரம்பத்தில் இருந்து edit செய்வது என்பது முடியாத காரியம் நான் சொல்வதுபோல் செய்து பாருங்கள் ஒரே நொடியில் முதல் எழுத்து பெரிதாகவும் மற்றவை அனைத்தும் சிறியவையாகவும் மாறிவிடும்.


நீங்கள் டைப்செய்த ஸெல்லினை ஓபன் செய்துகொள்ளுங்கள் இனி காலியாக உள்ள ஸெல்லில் =proper(B5) என டைப்செய்து ஏற்கனவே டைப்செய்த ஸெல்லினை அடைப்புக்குறிக்குள் டைப்செய்யு enter தட்டுங்கள் (B5)என்பது டைப்செய்தஸெல் உதாரணம் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.


அவ்வளவுதான் small letter ல் டைப் செய்த அனைதிலும் முதல் ஒரு அழுத்து மட்டும் capital letter ஆக மாறியிருக்கும் என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப் போடுங்கள் எனக்கும் தினம் ஒரு பதிவெழுத ஆசைதான் ஆனால் இப்பொது இங்கே இஸ்லாமிய பெருநாள் வருவதால் வேலை அதிகமாக உள்ளது இஸ்லாமிய தோழர்களிட்கு என் பெருநாள் வாழ்த்துக்கள்..

kumaran

5 comments:

Post a Comment