எனது பதிவுகள்

November 23, 2011

No low disk space உங்கள் கணனிதிரையில் உள்ளதா?


                                     அன்புத் தோழர்களே!
உங்கள் கணனியில் வீடியோ,எம்பி3 என உங்களிட்குப் பிடித்தவற்றை சேமித்து Hart disk ல் இடமில்லாமல் இருக்கும்போது கணனியில் Nolowdiskspace என தகவல் திரையில் தோன்றி உங்களை உஷார்ப்படுத்தும் சில நேரங்களில் உங்கள் Hart disk காலியாக இருக்கும் ஆனால் இதுபோன்ற தகவல் வந்து உங்களை தொந்தரவு செய்யும் ஆகவே Nolowdiskspace எனும் மெசேஞ் வராமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
 இதற்கு நீங்கள் IT படித்திருக்கவேண்டும் என்பதில்லை மிக இலகுவாக சில நொடிகளில் செய்துவிடலாம் ஆனால் மிக கவனமாக செய்யவேண்டும் இல்லையேல் கணனி வல்லுனர்களைத்தேடிச்செல்ல நேரிடும் காரணம் இந்த மாற்றத்தினை நாம் Registry ல்தான் மேற்கொள்ளப்போகிறோம் கணனியின் அணைத்து செயற்பாட்டினையும் தீர்மாணிப்பது Registry தான் ஆகவே கவனமாக செய்தால் மட்டும் போதும் பயப்பிடத்தேவயில்லை.
                                        நான் சொல்வதுபோன்று ஒவ்வொன்றாக செய்துபாருங்கள் முதலில் ரன் அதாவது start - run என்பதை ஓபன் செய்து regedit என டைப் செய்து எண்டர் தட்டுங்கள்.

அடுத்ததாக இங்கு காணப்படுவதுபோல் Hkey_current_user என்பதை தெரிவுசெய்து நான் இங்கு குறிப்பிட்டுள்ளதுபோல் ஒவ்வொன்றாக கிளிக் செய்யுங்கள் HKEY_CURRENT USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer.

இனி கீழ் உள்ள படத்தில் காண்பதுபோல் அதன் வலதுபக்கதின் பெட்டில் name,type,data என காணப்படும் அதில் காலியாக உள்ள இடத்தில் மவுசினை வைத்து(Right)வலதுபக்கம் கிளிக் செய்து new என்பதை தெரிவுசெய்து Dword value என்பதை கிளிக் செய்து அதன் பெயர் NoLowDiskSpace எனப்பெயரிட்டு எண்டர் தட்டுங்கள்.

 இனி அதன்மீது மவுசை வைத்து வலதுபக்கம் கிளிக்செய்து modify என்பதை கிளிக்செய்து அதில் value 0 என இடுக்கும் இடத்தில் 1 என கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி Nolowdiskspace எனும் மெசேஞ் உங்கள் திரையில் தோன்றாது வேறு ஏதெனும் மாற்றுவழி தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப் போடுங்கள்.

நட்புடன்.
குமரன்.








3 comments:

Post a Comment