எனது பதிவுகள்

October 08, 2011


வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

மதினாவுக்கு செல்வோம் வாருங்கள்.....


அஸ்லாம் அழைக்கும்..இஸ்லாமியர்களின் புணித தளமாகிய மதினாவிட்கு செல்வதால் அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றது என்பது உண்மை ஆனால் எத்தனை இஸ்லாம் சகோதரர்களிட்கு அந்த பாக்கியம் கிடைக்கின்றது இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் சவுதி அரபியா வந்து போவதற்கு குறைந்தது ஒருலட்சம் தேவைப்படும் அப்படியே வந்தாலும் உங்கள் உறவினர்கள் அனைவரையும் உங்கலால் அழைத்துவர முடியாது என்ன நண்பர்களே நான் சொல்வது உண்மைதானே?
                                   எனது இஸ்லாமிய சகோதரர் ஒருவர் மதினா அனிமேசன் பிக்சர் வைத்திருந்தார் நேரில் மதினாவை பார்ப்பது போன்று மிகவும் அருமையாக இருந்தது அதை பார்த்ததும் எனக்கு உங்கள் நினைப்புதான் வந்தது புணித தளங்களை நேரில் தரிஸிக்காவிட்டாலும் கண்னால் பார்த்தால்கூட நாம் செய்த்த பாவங்கள் மொஞ்சமேனும் குறையும் என்பதே நம் முன்னோர் கருத்து அதனால்தான் இன்று எனது பதிவாக புணித தளமாகிய மதினாவை இனைத்துள்லேன் இதனை நீங்கள் விரும்பினால் ஸ்கிரின் சேவராகவும் பயன் படுத்தலாம் அதற்கான வசதிகள் இதில் உள்ளது மொத்தம் ஆறு பகுதிகள் உள்ளன அதில் முதல் மூன்று பகுதிகளை இணைத்துள்ளேன் மிச்சமுள்ள மூன்றும் அடுத்த பதிவில் இணைகின்றேன் இதனை நீங்கள் பார்ப்பதால் உங்கள் பாவம் மட்டுமல்ல நான் செய்த பாவங்களும் நீங்கும் என நம்புகிறேன் என்ன நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள் பிடிக்காவிட்டாலும் பாருங்கள் உங்கள் பாவங்கள் நீங்கட்டும் இதனை கீழே சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


kumaran 

No comments:

Post a Comment