எனது பதிவுகள்

October 23, 2011வணக்கம் நண்பர்களே.

            இன்று கணணி பயன்படுத்தும் அணைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை வைரஸ் நன்மை செய்வோர் பலர் வாழும் உலகில் தீமை செய்யும் சிலரும் வாழத்தான் செய்கிரார்கள் ஆகவே வைரசிடம் இருந்து நமது கணனியினை பாதுகாப்பது நமக்கு மிகப் பெரிய சவால்.வைரஸ் தடைசெய்யும் சொப்ட்வேர் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன இருப்பினும் அவற்றை நாம் அதிக பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான வசதிகள் எல்லோரிடமும் இருப்பதில்லை உங்களிட்கு மிகவும் புகழ்பெற்ற A.V.G நிறுவணம் அதுவும் இலவசமாக கிடைத்தால் மகிழ்ச்சிதானே!

                                                                                     இதனை டவுன்லோட் செய்ய உங்களிடம் இணைய இணைப்பு இல்லாவிடில் உங்கள் நண்பர்களது கணணியிலோ அல்லது பிரவுஸிங் செண்டரிலோ சென்று டவுன்லோட் செய்து usb ல் எடுத்துச்சென்று கணணியில் நிறுவி பயன்அன்படுத்தலாம் கீழ் காணப்படும் லிங்கில் கிளிக் செய்து உங்கள் கணணியினை பதுகாக்கும் ஏ.வி.ஜி 2012 இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் பதிவு பயன் உள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.எனது நண்பர்களின் அறிவூட்டலில்படி முந்தய பதிவுகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டுள்ளேன் பின்னூட்டம் பதிவு செய்த அணைத்து நண்பர்களிட்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்தும் எனது பதிவுகளில் காணப்படும் தவறுகளை தெரியப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

டவுண்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்.

p.m.kumaran

No comments:

Post a Comment