எனது பதிவுகள்

October 17, 2011



வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

சொப்ட்வர் இன்றி போட்டோக்களை ரீசைஸ் செய்வது எப்படி..?

நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட்டோ எடுக்கவேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்லவேண்டும் உங்களிட்கு மிகவும் பிடித்தவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திப்பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை இருக்கும் ஆனால் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக்காது இப்போது அந்த கவளை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட்டோ எடுத்துவிடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்பதற்கு அதிகமெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்பதால் இந்தப்பிரச்சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகுவாக மாற்றிக்கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந்தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு ரீசைஸ் சொப்ட்வார் உதவியும் இன்றி ரீசைஸ் செய்வது எப்படி என்று பார்ப்பொம் இதற்கு உங்கள் கணணியில் Microsoft office இருந்தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


microsoft office picture manager என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் add pictur shortcut என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

போட்டோக்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தெரிவு செய்யுங்கள் இப்போது போல்டரில் இருக்கும் அனைத்து போட்டோக்களும் ஓப்பன் ஆகியிருக்கும் இனி ctrl+A அழுத்துங்கள் அனைத்து போட்டோக்களும் தெரிவாகியிருக்கும் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.

ஏதெனும் ஒரு போட்டோமீது மவுசினை வைத்து ரைட்கிளிக் செய்யுங்கள் அதில் edit pictures என்பதை கிளிக்செய்யுங்கள் படத்தில் போன்று காணப்படும் இனி Re size என்பதை தெரிவுசெய்து உங்களிட்கு தேவையான அளவினை தேர்ந்தெடுத்தபின் ஓகெ என்பதை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் ஒரு நொடியில் அணைத்து போட்டோக்களும் Resize ஆகியிப்பதை காணலாம் இனி save all என்பதை கிளிக் செய்து தேவையான இடத்தில் சேமிதுக்கொள்ளுங்கள்.



நான்தான் முதலில் சாப்பிடுவேண்....   இல்லை இல்லை நான்தான் முதலில் சாப்பிடுவேண்.

குமரன்


6 comments:

S.முத்துவேல் said...

ok....

varnaroopam said...

நல்ல தகவல் நன்றி!!!

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி முத்துவேல்,கன்னன் சேர்.

Anonymous said...

நல்ல தகவல் தோழரே!

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி atchaya.

blogger said...

nice

Post a Comment