வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
Excel Countifs பயன்படுத்துவது எப்படி...?
இரண்டு ஸெல்களில் இருக்கும் எண்களை Excel ல் எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம் முதலில் நீங்கள் டேடாவினை பதிவு செய்து வைத்துள்ள எக்ஸ் எல்லை ஓப்பன் செய்து கொள்ளுங்கள் உதாரணத்திட்கு containers lifs ஒன்றை எடுத்துள்ளேன் அதட்காண காரணம் இதில் இரண்டு வித்தியாசமான எண்களோ அல்லது குறியீடோ உள்ளவற்றை கண்க்கிடுவதற்காக கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.
இவ்வாறு இரண்டு ஸெல்களில் டைப்செய்யப்பட்ட டேடாவில் இருக்கும் குறிப்பிட்ட ஒன்றின் கூட்டுத்தொகையை கணக்கிட countifs function உபயோகித்து இலகுவாக கணக்கிடலாம் எந்த ஸெல்லில் அதற்கா கூட்டுத்தொகை வரவேண்டுமோ அந்த ஸெல்லை செலெக்ட் செய்து = (equal) எனும் குறியீட்டை அழுத்தியபின் கீழ் உள்ளதுபோன்று டைப் செய்யுங்கள் படத்தை பாருங்கள்.
20' ஆகவும் அதே container FLC ஆகவும் இருப்பவை எத்தனை என்பதை கணக்கிடவே நான் இவ்வாறு தெரிவு செய்துள்ளேன் உங்கள் டேடா எவ்வகையானதோ எதனை கணக்கிட வேண்டுமோ அதற்கு ஏற்றபடி அமைத்துக்கொள்ளுங்கள் இறுதியாக உங்களிட்கு தேவையான கூட்டுத்தொகை வந்திருப்தை காணலாம் பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
kumaran
No comments:
Post a Comment