எனது பதிவுகள்

October 10, 2011


வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

ஆங்கிலம் தெரிந்தவர்களிட்கு மட்டுமா?.....

ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமா கணணியை பயன் படுத்த முடியும் அப்படியானால் என்போன்றவர்கள் எப்படிங்க கணணி பயன்படுத்தமுடியும் என் நண்பர் நிரைய படித்தவர் ஆங்கிலத்தில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார் எப்படியோ கஸ்ட்ப்பட்டு வாசித்து விட்டேன் ஆனால் அவருக்கு என்னால் ஆங்கிலத்தில் பதில் அனுப்ப முடியவில்லை அப்போதுதான் எங்கோ படித்த ஞாபகம் gmail ல் தமிழில் அனுப்பமுடியும் என்று அதுமட்டுமல்ல என்போன்று தெரியாமல் எவரேனும் இருக்க கூடாது என்று உடனே இதை ஒரு பதிவாக அழுதிவிட்டேன் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் மற்றவர்களிட்கும் சொல்லிக்கொடுங்கள்.
                                                                                               
                             
முதலில் Google.com ஓபன் செய்து கொள்ளுங்கள்.அதில் sing in என்பதற்கு அருகில் இருக்கும் setting என்பதை தெரிவு செய்து search setting என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


அதில் interface language என்பதில் ஆங்கிலம் இருக்கும் அதை கிளிக் செய்தால் அனைத்து மொழிகளும் வருவதைக் காணலாம் அதில் நம் தாய்மொழி தமிழ் Tamil தெரிவுசெய்து save preferences என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
அவ்வளவுதான் இப்போது உங்கள் கணக்கு பற்றிய அனைத்து தகவல்களும் தமிழில் மாறியிருப்பதை காணலாம் இனி உங்களிட்கு தமிழில் எழுத சொல்லவா வேண்டும் உங்கள் சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் எழுதித்தள்ளிடுங்கள் ஒகேதானே அப்படியே எனக்கும் ஒரு ஓட்டு போடுங்கள்.

kumaran

No comments:

Post a Comment