எனது பதிவுகள்

October 03, 2011


நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

எங்கும் எப்போதும் உங்களுடன்....
என்போன்ற எவரும் எதையும் கண்டுபிடிப்பதில்லை உலகில் யாரோ ஒருவர் எங்கோ இருந்து கண்டுபிடித்ததையும் நாம் எங்காவது கற்றுக்கொண்டதையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவதே என்போன்ற பதிபவர்கள் கடைமை அவ்வாரு கற்றுக்கொண்டதில் ஒன்றுதான் இதுவும் பரவிவரும் வைரஸ்களிடம் இருந்து கணினியை மட்டுமல்ல நமது டேடாவையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் சிரமமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே இவ்வாரான பிரச்சினைகளில் இருந்து நமது டேடாக்களை பாதுகாக்க பலவழிகள் இருக்கின்ரன DVD அல்லது additional hard disc பயன்படுத்தி சேமித்துக்கொள்ளலாம் ஆனால் அதை நீங்கள் போகும் இடங்களிட்கு எல்லாம் எடுத்துச் செல்வது என்பது முடியாத காரியம் நீங்கள் கணினியைகூட எடுத்துச்செல்லாமல் உங்களிட்கு தேவையான டேட்டாவை எங்கும் எப்போதும் பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
அதுமட்டுமல்லாமல் தேவயில்லா டென்சனும் இருக்காது சிலர் அதை எடுத்து செல்லவேண்டும் இதை மறக்ககூடாது என்று அடுத்தநாள் போகும் பயணத்திட்கு முதல் நாள் இரவுகூட தூங்கமாட்டார்கள் கடைசியில் நிம்மதியான தூக்கம் இல்லாததால் எடுக்கவேண்டிய டேட்டாக்கலை விட்டுச்சென்று தேவையில்லாதவற்றை எடுத்துச்சென்றிருப்பார்கள் நவீன உலகத்தில் இதுபோன்ற பிரச்சினையை ரொம்ப சுலபமா தீர்த்திடத்தான் வழி சொல்லப்போறேன் எனக்கு முன் பல நண்பர்கள் பலதளங்களை அறிமுகப்படுத்தி இருப்பார்கள் இதையும் பயன்படுத்திப் பாருங்கள் நல்ல பயனுள்ளதும் இலவசமானதும் கூட.
                           http://www.cx.com/ இத்தளத்தில் உங்களுகான account ஓபன் செய்து கொள்ளுங்கள் அதுவும் இலவசமாக அவ்வளவுதான் இதில் 10 GB வரை உங்கள் டேடாக்களை இலவசமாக சேமித்துக்கொள்ளலாம் அதுமட்டுமல்ல நீங்கள் எங்கும் எப்போதும் உங்கள் கணக்கினை ஓப்பன் செய்து டேடாவை பயன்படுத்தமுடியும்.
                              இனி என்ன நண்பர்களே அலுவலக வேலையோ உங்கள் சொந்த வேலையோ டென்சன் இன்றி செயல்படலாம் ஏதேனும் முக்கியமான கோப்புக்கலை மறந்து சென்ரால் உடனே உங்கள் கணக்கில் சென்று பெற்றுக்கொள்ளலாம் அதட்காக பேங் ரகசியங்கள் சேமிக்காதீர்கள் என்ன நான் சொல்வது சரிதானே இது கணினி உலகம் எப்படியான கடவுச் சொல் கொடித்தாலும் திறக்கும் வல்லமை உல்ல நல்லவர்கள் இருப்பார்கள் ஆகவே உஷாரக இருங்கள் ஓகேதானே பதிவு பிடித்திருந்தால் மட்டும் ஓட்டு போடுங்கள் என்று சொல்லமாட்டேன் பிடிக்காவிட்டாலும் ஓட்டுப்போடுங்கள் என்றுதான் கேட்பேன்.


kumaran


No comments:

Post a Comment