எனது பதிவுகள்

October 19, 2011வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

blogger ல் எதற்காக உங்களது மின்னஞ்சல் முகவரியினை பதிவுசெய்யவேண்டும்.?


அன்புத் தோழர்களே! இன்று இணைய தளங்கள் அனைத்தும் அதன் சேவையினை இலவசமாக தருகின்றன ஆனால் இணைய இணைப்பு மட்டும் பணம் செலுத்தியே பெறவேண்டும் அல்லது browsing center களிற்கு சென்றுதான் இணையத்தினை பயன்படுத்தவேண்டும் அங்கு நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுதுகின்றீர்கலோ அதற்கான பணம் கட்டவேண்டும் இதையும் விட முக்கியமான விடயம் நவீன உலகில் டைம் என்பதுதான் வேலையே இல்லாதவர்களிடம் கேட்டால் கூட நான் பிஸியா இருக்கேன் என்பார்கள் என்னைப்போன்று ஓகேதானே.

அதையும்விட ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன அவை அனைத்தையும் தினமும் நாம் சென்று பார்க்க வேண்டுமானால் இருபத்துநான்கு மணிநேரம் போதாது எதனால்தான் நீங்கள் பார்வையிடும் தளம் உங்களிட்கு பயன் உள்ளதாக இருந்தால் அதில் இருக்கும் email subscrib என்பதில் உங்கள் ஈமெயில் முகவரியினை பதிவு செய்யுங்கள் உங்கள் முகவரியினை சரிபார்க்க மெயில் அனுப்பப்பட்டிருக்கும் அதனை கிளிக்செய்து உறுதிசெய்துகொள்ளுங்கள் இனி அத்தளத்தில் வெளியிடப்படும் புதிய இடுக்கைகள் அனைத்தும் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக அதுவும் முற்றிலும் இலவசமாக வந்துசேரும் இதற்காக நீங்கள் எவ்வித கட்டனமும் செலுத்த தேவையில்லை என்ன நண்பர்களே இவ்வளவு வசதிகளையும் உங்களிட்கு இலவசமாக கிடைக்கும் போது எதற்காக நேரத்தை வீணாக்க வேண்டும் உங்களிட்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் மெயிலினை பார்த்தால் மட்டும் போதும் நல்லவற்றை கற்றுக்கொண்டு தேவையற்றதை அழித்து விடுங்கள் இதற்கெல்லாம் ஓட்டு போடமாட்டீர்கள் என நினைக்கிறேன் சரிதானே?.

அலுவலகத்தில் தூங்குபவரா நீங்கள் அப்படியானால் என்னைப்போல் தூங்களாமே! 
குமரன்

2 comments:

Post a Comment