எனது பதிவுகள்

November 14, 2011

பூக்களால் வாழ்த்தலாம் வாருங்கள்...



இன்று அன்புள்ள தோழர்களிட்கு ஒரு மிகச்சிறந்த சொப்ட்வேர் அதுவும் கீயுடன் இலவசமாக வளங்கியுள்ளேன் நீங்கள் பல மணிநேரம் செலவழித்து போட்டோசொப்பில் செய்யும் ஒருவேலையை ஒரே நொடியில் செய்து அசத்திவிடலாம் வாருங்கள்.
                                                             
           உங்களிட்கு பிடித்த போட்டோவாயினும் சரி வாழ்த்துச் செய்தியாயினும் சரி ஒரு நொடியில் உங்கள் விருப்பம்போல் வடிவமைத்து அசத்தலாம் எவ்வளவு பணவசதி உள்ளவர்கள் என்றாலும் வாழ்த்துவதற்கு ஒரு பூங்கொத்தினையே பரிசாக கொடுப்பார்கள் இந்த உலகில் அழகில் பூவிட்கு இனையாக வேறு எதுவும் இருக்காது உங்களிட்கு பிடித்தவர்களிட்கு பூவை கொடுப்பதற்கு பதில் வாழ்த்துச் செய்தியினை பூவினாலே எழுதிக்கொடுத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அதனை ஒரு நொடியில் எப்படி செய்வது என பார்ப்போம் http://www.mediafire.com/download.php?f3r937a2yvkg62z (கொப்பி செய்து URL பாஸ்செய்யவும்)இதனை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தில் காண்பதுபோல் file - open என்பதை தெரிவுசெய்து உங்களிட்கு தேவையான் பொட்டோவினை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
                                                                                         

இனி போட்டோவிற்கு கீழ் உள்ள basic tools என்பதில் nozzle என்பதை தெரிவுசெய்து brushes என்பதில் உங்களிட்கு தேவையான அளவினை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தில் போன்று காணப்படும்.
எவ்வளவுதான் உங்கள் நண்பர்களிட்கு இனிய வாழ்த்துச் செய்திகளை பூவினால் எழுதி அனுப்புங்கள் பூமட்டுமல்ல அதில் மனிதனின் பாதம்,இலை என பல வடிவங்கள் உள்ளன என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள் அப்போதுதான் மற்றவர்களும் பயன் அடைவார்கள் ஏனெனில் ஓட்டு அதிகமானால்தான் திரட்டிகள் இப்பதிவினை தொடர்ந்தும் தங்கள் தளத்தில் வெளியிடுவார்கள் அடுத்த பதிவில் சந்திப்போம் பாய் பதிவிறக்குவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள் அல்லது மெயில் முகவரியினை அனுப்புங்கள்.

குமரன்.
http://www.mediafire.com/?f3r937a2yvkg62z

7 comments:

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள பதிவு..

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்..

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம் உங்களைப்போன்ற அனுபவம் மிக்கவர்கள் வருகை மிக்க மகிழ்ச்சியை தருகின்றன.

PRAVEEN said...

ur welcome note is tooo niz... i like it most

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிரவின்.

varnaroopam said...

நல்ல மென்பொருள், நன்றி,

Unknown said...

THANKS KANNAN T M

Anonymous said...

போடோஷாப் அறிந்தவர்கள் மட்டுமல்லாது அனைவரும் பயன்பெறும் வண்ணம் அளித்தமைக்கு மிக்க நன்றி குமரன்.!

Post a Comment