எனது பதிவுகள்

December 04, 2011

Control panel மறைத்து வைப்பது எப்படி?

என் அன்புத்தோழர்களே!
   கடந்த வாரம் வேலை அதிகம் என்பதால் பதிவுகள் எழுத முடியாமல் போய்விட்டது இன்றுதான் நேரம் கிடைத்தது மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் பயன்படுத்தும் கணனியில் இருக்கும் Control panel பற்றி அறிந்திருப்பீர்கள் எந்த ஒரு சொப்ட்வேராக இருந்தாலும் சரி கணனியில் நிறுவுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ கண்டிப்பாக நாம் control panel தான் பயன்படுத்துவோம்.
உங்களிட்கு தேவையான மிக மிக்கியமான சொப்ட்வேர் எல்லாத்தையும் உங்கள் கணனியில் நிறுவி வைத்திருப்பீர்கள் அதனை உங்களிட்கு வேண்டாதவர்களோ அல்லது உங்கள் கணனியை பயன்படுத்தும் வேறு எவராவது நீக்கிவிட்டால் என்னசெய்வது அது மட்டுமல்லாமல் சிலர் எது தேவையானது எது தேவையற்றது என்று தெரியாமல் control panel ஓபன் செய்து கணனி இயங்குவதற்கான மென்பொருள் எதயாவது நீக்கி விடுவார்கள் இதனால் சிரமம் உங்களிட்குத்தான் ஆகவே control panel மறைத்து வைத்துவிட்டால் முடிந்த அளவு பாதுகாத்துக்கொள்ளலாம் கீழ் குறிப்பிட்டுள்ளது போல் செய்துபாருங்கள்.
                                              உங்கள் கணனித்திரையில் இருக்கும் start tool bar ல் மவுசினை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து properties என்பதை கிளிக் செய்து start menu/customize/advance என்பதை தெரிவு செய்து அதில் இருக்கும் don't display this item என்பதில் டிக் செய்து ஓகே கொடுங்கள் அவ்வளவுதான் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.
இப்போது வலமைபோன்று start என்பதை கிளிக்செய்து பாருங்கள் அங்கு control panel என்பது மறைந்திருக்கும் இதனை இதேபோன் மீண்டும் மாற்றியமைத்தால் control panel தோன்றும் பலவழிகளில் இதனை ஓபன் செய்யலாம் அந்த அளவிட்கு கணனிபற்றி தெரிந்தவர்கள் எனறால் நீங்கள் எப்படி மறைத்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் இது சாதாரணமானவர்களிடம் இருந்து உங்கள் கணனியினை பதுகாகத்தான் என்ன தோழர்களே பதிவு பயனுள்ளதாக் இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.  
 குமரன்.                                    

2 comments:

Post a Comment