எனது பதிவுகள்

November 28, 2011

Run Command அழிப்பது எப்படி?


Run Commend's அழிப்பது எப்படி?
உங்களது கணனியை அனைவரும் பயன்படுத்துவார்களா?சில நேரங்களில் உங்களிட்கு தேவையான எதையாவது RUN commend ல் டைப்செய்து கணனியில் மாற்றங்களை செய்திருப்பீர்கள் அதனை அப்படியே விட்டுவிட்டு வேறொரு வேலையினைப்பார்ப்பீர்கள் அல்லது எங்காவது சென்றுவிடுவீர்கள் அதன் பின் உங்கள் கணனியில் அமர்ந்து வெலை பார்ப்பவர் புதியவராக இருந்தால் அவர்களிட்குத்தெரியாமலே ஏதாவது மாற்றங்களைச் செய்துவிட நேரிடலாம் அதனால் கணனியில் ஏற்படும் பிரச்சினைகளிற்கு நீங்களே பொறுப்பானவர்களாக இருப்பீர்கள்.

                                                 நீங்கள் RUN commend சென்று registry ஏதெனும் மாற்றம் செய்து இருப்பீர்கள் அதற்கான commend code அழிக்க மறந்திருப்பீர்களானால் பினனர் உங்கள் கணனியினை பயன்படுத்துபவர் Regisrty யின் செயட்பாடுகள் பற்றி தெரியாதவராக இருக்கலாம் ஏதெனும் மாற்றங்களைச் செய்துபார்க விரும்பி தவறாக மாற்றியபின் சென்றுவிடுவார்கள் இதனால் நீங்கள் மறுபடியும் OS நிறுவும் நிலைமைகூட வரலாம் எகவே உங்கள் வேலை முடிந்தபின் Run commend clean செய்வதால் மற்றவர்களிடம் இருந்து உங்கள் கணனியை பாதுகாத்துக்கொள்ளலாம் இனி எவ்வாறு clean செய்வது என்று பார்ப்போம்.
                                                  உங்கள் கணனித்திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் tool bar என்பதில் மவுசைனை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து properties என்பதை தெரிவு செய்து start menu ல் இருக்கும் costomize என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

அதில் advance என்பதை தெரிவு செய்து அதில் start menu items என்பதில் run commend என்பதில் டிக் செய்யப்பட்டுள்ளதா எனப்பாருங்கள் இல்லாவிடில் டிக் செய்யுங்கள் இனி list my most recently opened document என்பதில் டிக் செய்து அருகில் இருக்கும் clean என்பதை கிளிக் செய்தால் போதும் அவ்வளவுதான் நீங்கள் Run commend ல் டைப் செய்த அனைத்து தகவல்களும் அழிந்திருக்கும் சொல்லிய விசயம் சிறிதாக இருந்தாலும் இதனால் ஏற்படும் விளைவுகள் பெரிதாக இருக்கும் இதனையே registry செய்யலாம்.என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

நட்புடன்.
குமரன்.

2 comments:

Rathnavel Natarajan said...

பயனுள்ள பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துகள்.

AzhaguSatheesh said...

nalla pathivu

Post a Comment