எனது பதிவுகள்

December 06, 2011

நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?


                                                                                    
     நீங்கள் Gmail கணக்கு பயன்படுத்துபவரா?அப்படியானல் இதனை கண்டிப்பாக படியுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கு முடக்கப்பட்டாலோ அல்லது உங்களது மெயில்களை நீங்களே தவறுதலாக் அழித்துவிட்டாலோ என்னசெய்வது முக்கியமான மெயில்களை எவ்வாறு மீட்பது இனிமேல் அந்தக்கவலை வேண்டாம் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மென்பொருளினை தறவிரக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் மெயில்கள் எல்லாவற்றையுமாயினும் சரி குறிப்பிட்டவற்றை மட்டுமாயினும் சரி இந்த gmail backup மென்பொருளின் இதவியுடன் backup செய்து உங்களிட்குத் தேவையான் இடத்திலொ அல்லது USB போன்றவற்றிலோ செமித்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமானது இதனை பதிவிரக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள்.http://www.mediafire.com/?ddg69mdcg0pgjay
                உங்கள் கணனியில் நிறுவியதும் இங்கு உள்ளபடத்தில் இருப்பதுபோன்று காணப்படும் அதில் உங்கள் மெயில் முகவரி,கடவுச்சொல் அதன்பின் எங்கு சேமிக்க வேண்டும் எனதெரிவுசெய்யுங்கள் அவ்வளவுதான் குறிப்பிட்ட திகதிகளில் வந்த மெயிலினை மட்டும் backup எடுக்க வேண்டுமாயின் அதில் இருக்கும் newset emailonlyl என்பதில் இருக்கும் டிக்கினை எடுத்துவிட்டு உங்களிட்கு தேவையான திகதியினை தெரிவு செய்துகொள்ளுங்கள் என்ன நண்பர்களே பதிவு பயனுள்ளதாக் இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

4 comments:

Kumaran said...

ஜிமெயில் பற்றிய இந்த அருமையான தகவலை வழங்கியதற்கு நன்றி.மற்றும் வாழ்த்துக்கள்.

Unknown said...

மிக்க நன்றி குமரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி நண்பரே! நானும் செய்து பார்க்கிறேன்.
என் தளத்தில்:

"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி Ramlaks91.

Post a Comment