வணக்கம் நண்பர்களே!
நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் கணினி தனது Registry யில் பதிவுசெய்துகொள்ளும் எல்லோரும் தங்களிட்கு வேண்டாத பயில்களை அழித்திருப்பீர்கள் ஆனால் யாராவது உங்கள் registry யை கிளீன் செய்கின்றீர்களா?
அதற்காக நாம் ஒவ்வொருதடவையும் Registry யை ஓபன் செய்து கிளீன் செய்ய முடியாது காரணம் அவசரத்தில் ஏதாவது மாற்றம் செய்தால் பின் கணனியின் அனைத்து செயற்பாடும் செயல் இழந்துவிடும் அதனால் இதுபோன்ற cleaner software பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்புமின்றி தேவையற்ற கோப்புக்களை நீக்கிவிடலாம் இது முற்றிலும் இலவசமே உங்களிட்கு தேவையினில் இதன் புதிய பதிப்பினை தறவிரக்கிக்கொள்ளவும்.
இதில் மெலதிக வசதிகள் உள்ளன உங்கள் registry னை backup எடுத்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்படும்போது அதனை Restore செய்து பயன்படுத்தலாம் இதனை தறவிரக்க கீழ் உள்ள லிங்கில் கிளிக் செய்யுங்கள். http://www.mediafire.com/download.php?hgj383gfvlbsbfb
என்ன பார்க்கிறீங்க நான் என் அம்மாகூட வோக்கிங் போரேன்.....
நட்புடன்.
kumaran
No comments:
Post a Comment