எனது பதிவுகள்

December 21, 2011

YOU TUBE VIDEO CONTROLLER CHROME யில் இணைக்க..

அன்புத்தோழர்களே!
இது எனது ஐம்பதாவது பதிவு இதுவரை என் வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்கள் அணைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் என் பதிவுப்பயணத்தினை தொடர்கின்றேன்.

இன்று அணைவரும் விரும்பிப் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான YOU TUBE தளதின் VIDEO CONTROLLER னை CHROME யில் இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.

        கீழே உள்ள முகவரியினை கிளிக்செய்து அதில் இருக்கும் ADD TO CHROME என்பதில் கிளிக் செய்யுங்கள் சில நிமிடங்களில் install செய்யும்படி கேட்கும் கிளிக் செய்து இன்ஸ்டோல் செய்துகொள்ளுங்கள் இப்போது உங்கள் CHROME TOOL BAR ல் கீழ் உள்ள படத்தில் காண்பதுபோல் ஒரு புதிய குறியீடுகாணப்படும் அதில் கிளிக் செய்தால் போதும் அடுத்தநொடி you tube தளத்திற்கு உங்களை அழைத்துச்சென்றுவிடும் என்ன நண்பர்களே இனி ஒவ்வோருதடவையும் உங்கள் Browser ல் you tube என டைப்செய்யத்தேவையில்லை பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.

நட்புடன்.
P.M.குமரன்

1 comment:

Post a Comment