எனது பதிவுகள்

December 27, 2011

117 இலவச மென்பொருட்கள் தறவிரக்க..

அன்புத்தோழர்களே!புத்தாண்டில் கால்பதிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தேவையான 117 வகையான மென்பொருட்கள் அதுவும் ஒரே இடத்தில் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
நட்புடன்.
குமரன்.

9 comments:

Unknown said...

வருகைக்கு மிக்க நன்றி தொழரே.

மின்துறை செய்திகள் said...

அருமையான தகவல்

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு நண்பா.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே! T.M. 1

pizhaithiruthi said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

வருகைக்கு மிக்க நன்றி ganesh moorthi சேர்.

Unknown said...

மிக்க நன்றி guna thamizh தொழரே.

Unknown said...

வருகைக்கு நன்றி தனபாலன் செர்.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பிழைதிருத்தும் நண்பரே.உங்களைப்போன்று கற்றறிந்தவர்கள் என் தளத்திட்கு வருகை தருவதால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்க்குத் தெரிந்தவற்றை அனைத்து தமிழர்களிட்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசை தமிழ் இலக்கணம் படிக்கவில்லை பிழைகளை திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் தொடர்ந்தும் உங்கள் வரவை எதிர்ப்பார்க்கிறேன் "தமிழ் வளர்ப்போம் என்ற தலைப்பையும் மாற்றிவிட்டேன்" இன்னும் ஏதெனும் பிழைகள் இருப்பின் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.
நட்புடன்

Post a Comment