எனது பதிவுகள்

December 24, 2011

Animated Wallpaper நீங்களே உருவாக்க..

அன்புத்தோழர்களே உங்களிட்கு விருப்பமான animation wallpaper னை நீங்களே உருவாக்க ஆசையா அப்படியானால் கீழ் உள்ள முகவரிக்குச்சென்று animated wallpaper maker மொன்பொருளினை தறவிரக்கி உங்கள் விருப்பம்போல் screen saver உருவாக்கி பயன்படுத்துங்கள்.நேரம் கிடைக்காத காரணத்தால் பதிவெழுத முடியவில்லை இன்னும் சில தினங்களில் மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிடுவேன் தொடர்ந்தும் உங்கள் வருகையினை எதிர்ப்பார்க்கிறேன்.
http://www.desktoppaints.com/about.php?product=wp_maker
நட்புடன்.
குமரன்

1 comment:

Post a Comment