எனது பதிவுகள்

October 22, 2011



வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

நீங்கள் கோகுல் குறோமி பயன்படுத்துபவரா..?



நீங்கள் கோகுல் குறோமி பயன்படுத்துபவரா அப்படியானால் இதை அவசியம் படியுங்கள் இன்றய browser ல் கோகுல் குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது.அதிகமானோர் விரும்பிப் பயன் படுத்தும் browser இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட குறோமியில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை பார்ப்போம்.
அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும் அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த குறோமியில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா?
                                                                                   நீங்கள் மிகவும் கவனமாக சைன் அவுட் செய்துவிட்டு சென்றுவிடுவீர்கள் ஆனால் உங்கள் மெயில் முகவரியும் கடவுச் சொல்லும் பத்திரமாக செமிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களிட்கு தெரியாது நீங்கள் முக்கியமானவர்களிட்கு ஏதெனும் மெயில் அனுப்பியிருக்களாம் அல்லது உங்கள தகவல்களை சேமித்து வைத்திருக்களாம் இதை அவர்கள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைவிட உங்கள் நண்பர்களிட்கோ அல்லது முக்கியமானவர்களிட்கோ தவறாக மெயில் அனுப்பலாம் அவர்கள் நீங்கள் அனுப்பியதாகவே நினைத்து உங்கள் அன்பை வெறுத்துவிடுவார்கள் இனிமேல் உங்களிட்கு அந்தப்பிரச்சினை இல்லை நான் சொல்வது போல் செய்தால் போதும்.

                                                                                                                            எங்கு சென்று குறோமி பயன்படுத்தினாலும் ஓபன் செய்தபின் அதன் setting option என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.


அதில் basic என்பதற்கு கீழ் இருக்கும் personal setuff என்பதை கிளிக் செய்து password என்பதை தெரிவுசெய்து neversave passwords என்பதில் டிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தினை பாருங்கள்.


அவ்வளவுதான் இனி உங்கள் வேலைகளை முடித்தபின் history கிளிக் செய்து clear all browsing data என்பதை கிளிக் செய்யுங்கள் உங்கள் டேடாக்களை பதுகாப்பது எப்பவும் உங்களிடமே உள்ளது.பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள்.
kumaran

12 comments:

NAGA INTHU said...

//வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப்//என்ற வரிகளே வலைப்பதிவு காப்பகம் எனும் பகுதியில் தெரிகிறது. நீங்கள் எழுதும் பதிவின் தலைப்புகள் தெரியாமல் உள்ளது. இதனால் தெரிவு செய்து படிப்பதற்கு பதில் எல்லாவற்றையும் ஓப்பன் செய்வது எரிச்சலை தருகிறது. அது போலவே வேர்ட் வெரிபிகேசனை எடுத்துவிடவும்.

kumaran said...

nanri nanbare..nalla pathivu..

Unknown said...

சரியான பதிவு தான் எல்லோருக்கும் பயன் தரும் ஆன பதிவின் தலைப்புதான் தப்பு தப்பாக எழுதியது நெருடலாக உள்ளது.

ம.தி.சுதா said...

மிக்க நன்றி சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

மின்துறை செய்திகள் said...

பயணுள்ள கருத்து நன்றி

Unknown said...

அன்பு நண்பர் naga inthu கு..உங்கள் வருகைக்கு மிக்க நன்றி எனது பதிவுகளில் காணப்படும் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை பார்க்கும் அணைவருக்கும் உண்டு இப்பொதுதான் தமிழில் டைப் செய்கிறேன் தயவுசெய்து பிழைகளை சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறேன் செய்த தவறுகளிட்கு மன்னித்துவிடுங்கள்.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி குமரன்.

Unknown said...

வருகை தந்தமைக்கும் எனது தவறுகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி மழைத்துளி சேர் புதிதாக தமிழில் பதிவெழுதுபவன் நான் தவறுகளை திருத்திக்கொள்கிறேன் செய்தவற்றிட்கு மன்னித்துவிடுங்கள் உங்களைப்போன்றோர் வருகை என்னை சந்தோஷப்படிதுவதோடு மேலும் எழுத ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி மதி சுதா அவர்களே உங்களைப்போன்ற அனுபவம் மிக்கவர்கள் வருகையினால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி.

Unknown said...

உங்கள் வருகைக்கு மிக்க நனறி கனேஸ் சேர்.

Gobinath said...

இது password save option இல் save password என கொடுத்தால்தான் Password சேமிக்கப்படும். இந்த password reminder வசதி அனைத்து உலாவிகளிலும் உள்ளது.
எனினும் history ஐ clean செய்வதால் நாம் உலவிய விடயங்கள் அழிக்கப்படுவதால் அது நல்லதுதான்.

Unknown said...

உங்கள் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி நண்பரே நான் குரிப்பிட்டுள்ளது chrome ல் பாஸ்வேர்ட் show என்பதை கிளிக் செய்தால் உங்கள் பாஸ்வேர்ட்டை இதுபோன்று உ+ம் 13523@325 அப்படியே காண்பிக்கும் வசதி chrome உள்ளது என்பதைதான் இதுவும் உங்களிட்கு தெரிந்திருக்கலாம்.

Post a Comment