வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
Excel சீட்டில் குறிப்பிட்ட திகதிகளுக்கிடையே உள்ள மணித்தியாலங்களை எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம் உதாரணத்திட்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
உங்களிட்கு தேவையான எக் எல் சீட்டை திறந்து கொள்ளுங்கள் பின்பு திகதிகளை பதிவு செய்துள்ள செல் அருகிலோ அல்லது உங்களிற்கு தேவையான செல்லில் =TEXT(B96-A96,"[h]:mm") இது போன்று டைப் செய்து கொள்ளுங்கள் அடைப்புக்குறிக்குள் உள்ள B96-A96 என்பன திகதிகளை பதிவுசெய்துள்ள செல்கள் அதில் நீங்கள் எந்த செல்களில் பதிவு செய்துள்ளீர்கலோ அதை டைப் செய்து கொள்ளுங்கள் பின்பு ஓகே குடுங்கள் அவ்வளவுதான் உங்களிட்கு தேவையான மணித்தியாலங்கள் வந்துள்ளதைக் காணலாம் எனது பதிவுகள் அனைத்தும் எவருக்குமே தெரியாத விடயங்கள் இல்லை அனால் என்போன்ர தெரியாத ஒருவருக்கேனும் பயன்படவேண்டும் என்பதே என் ஆசை
kumaran
No comments:
Post a Comment