எனது பதிவுகள்

September 15, 2011

இன்று NINJA வீரர்கள் உங்களுக்காக.......


வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.

இன்று NINJA வீரர்கள் உங்களுக்காக.......

முதலில் கீழ் உள்ள GAME DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
இந்த கேமை விளையாட உங்கள் கனினியில் நிருவத்தேவையில்லை ஓபன் செய்தால் மட்டும் போதும் கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள்.அதில் உள்ள play game என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது கீழ் உள்ள படதில் போல் ஓப்பன் ஆகியிருக்கும். அடுத்து படத்தில் காட்டியதுபோல் கீழ் பகுதியில் OK,GOT IT எனற எழுத்துக்கள்இதில் விளையாட தேவையான கீபோட் ஆப்சனும் இருக்கும் அதில் கோ என்பதை கிளிக் செய்யுங்கள் இதுபோல் தோன்றும்.
இப்போது select difficulty level என்பதில் உங்களிட்கு தேவையானதை தெரிவு செய்து ஓகே கொடுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள் இதுதான் கடைசிப்பகுதி space bar ஒருதடவை தட்டுங்கள் அவ்வளவுதான் Ninja வீரர்கள் சண்டையிடதயாராகிவிடுவார்கள்.
 சண்டை போட தயாரா நண்பர்களே ஹலோ நான் கேட்டது அவங்க கூட என்னோட இல்ல...


குமரன்


No comments:

Post a Comment