எனது பதிவுகள்

September 13, 2011

DVD,CD,BLU DRY DISC BURNING கீ யுடன் இலவசமாக..


வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.

DVD,CD,BLU DRY DISC BURNING கீ யுடன் இலவசமாக..

முதலில் இந்த சொப்ட்வேர் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
பின்பு உங்கள் கம்பூட்டரில் instal செய்யுங்கள் முடிந்தவுடன் உங்கள் windows ல் இதுபோன்று ஒரு icon  தோன்றும்.

 அதில் கிளிக் செய்யுங்கள் அடுத்த படத்தை பாருங்கள் அதில் enter key என்பதை கிளிக் செய்யுங்கள்


ஒரு பெட்டி ஓபன் ஆகும் அதில் நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த கீ கொப்பி செய்து அந்த பெட்டியினுள் பாஸ் செய்யுங்கள் பின்பு ஓகே கொடுங்கள் அவ்வளவுதான் DVD burner ரெடி கீழ் உள்ள படத்தை பாருங்கள்


 அதில் நான் DVD , MP3 ரெகோர்ட் செய்வதட்கான பயில்களை ஓபன் செய்து காட்டியுள்ளேன் இன்னும் பல வசதிகள் இதில் உள்ளன உங்களிட்கு எந்த விதமான ரெகோர்டிங் தேவையோ அதனை தெரிவு செய்து உங்கள் பாடல்கள் படங்கள் அனைத்தையும் ரெகோர்ட் செய்து பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் தொடர்ந்தும் pinnacle பதிவுகளை எழுத ஆசைதான் but நேரம் மிகவும் குறைவாகவே கிடைப்பதால் இடையே இதுபோன்ற பதிவுகளையும் எழுதலாம் என ஆசைப்படுகிறேன் அதுவும் உங்கள் ஆதரவுடன் மட்டுமே..என்ன நண்பர்களே ஓட்டுப்போட ரெடியா...ரெடி..ரெடியா...
kumaran.
உள்ளத்தில் உதிப்பவை-தவறு செய்வது தவறல்ல தவறு என்று தெரிந்தபின்னும் தன்னை திருத்திக்கொள்ளாததுதான் தவறு.

4 comments:

Post a Comment