எனது பதிவுகள்

September 08, 2011

Excel இரண்டு cells இணைப்பது எப்படி?


அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நானும் பதிவெழுத ஆரம்பித்த பின்னரெ பதிபவர்களின் கஸ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் அலுவலக வேலைகளிற்கு மத்தியில் அப்பப்பா..... எப்டித்தான் எவ்வளவு பதிவுகளை கான்சேர், பலே பிரபு,பொன்மலர்,வேலன் சேர் போன்றோர் எழுதுகின்றார்க்ளோ அவர்கள் சேவைக்கும் தமிழ் வளர பாடுபடும் அனைத்து பதிபவர்களிட்கும் என் நன்றிகள்.
EXCEL இல் Concatenate எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.

அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பெயர்களை நீங்கள் ஒரு எக்ஸ் எல் சீட்டில் MR. என்பதை ஒரு செல்லிலும் அவர்கள் பெயரை மற்றொரு செல்லிலும் டைப் செய்து உள்ளீர்கள் கீழ் உள்ள படத்தைப்போல்.


இதுபோல் ஒன்ரிரண்டு என்ரால் கொப்பி பாஸ் செய்யலாம் ஆனால் உங்கள் ஆப்பிசில் ஆயிரம் பேர் வேலை செய்தால் எப்படி மாற்றுவது அல்லது இதுபோன்ற வேரு தகவல்களை தனித்தனியே டைப்செய்துள்ளீர்கள் அதை சேர்க்க கண்டிப்பாக இம்முறை தேவைப்படும் நீங்கள் டேடா சேமித்து வைத்துள்ள எக்ஸ் எல் சீட்டை ஓப்பன் செய்து கொள்ளுங்கள் பின்னர் ஏட்கனவே டைப்செய்த செல்லிட்கு அருகிலோ அல்லது உங்களிட்கு தேவையான செல்லை செலக் செய்து அதில் =concatenate(a1,a2)
மேற்குறிப்பிட்டதுபோல் டைப் செய்யுங்கள் அதில் அடைப்புக்குறிக்குள் உங்களுக்கு சேர்க்க வேண்டிய செல்களை திரிவுசெய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் பின்பு இதை கொப்பி செய்து மிச்சம் இருக்கும் அனைத்து செல்லிலும் பாஸ் செய்து விடுங்கள் ஒரு நொடியில் உங்கள் டேடா அனைத்தும் நீங்கள் தெரிவு செய்த செல்லில் வந்துவிடும் செய்து பாருங்கள் சந்தேகம் இருப்பின் கேலுங்கல்..

No comments:

Post a Comment