எனது பதிவுகள்

September 19, 2011

Pinnacle தொடர்.....4


வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.


Pinnacle தொடர்.....4

இன்று pinnacle ல் ஒரு கலர் படத்தை எப்படி கருப்பு வெள்ளை black and white படமாக மாற்றுவது என்று பார்ப்போம் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் 2edit என்பதை தெறிவு செய்து முதல் உள்ள show video என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள் இதுபோன்று ஒரு போல்டர் ஓபன் ஆகியிருக்கும்.


அதில் உங்களிட்கு தேவையான வீடியோவினை எங்கு சேமித்து வைத்துள்ளீர்கலொ அந்த போல்டரை ஓபன் செய்து தேவையான வீடியோமீது இரண்டுதடவை கிளிக் செய்யுங்கள் கிழ் உள்ள படத்தில் போன்று வந்திருக்கும் அதில் உங்களிட்கு தேவையான வீடியோவை மெளசில் இழுத்துவந்து untitled என்பதற்கு கீழே உள்ள முதல் லைனில் வைத்துவிடுங்கள் இனி untitled என்பதற்கு அருகில் open/close video toolbox என வீடியோ கெமரா போன்று ஒரு பெட்டி இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள் கிழ் உள்ள படத்தில் போன்று வந்திருப்பதை காணலாம்.










அதில் விதமான பெட்டிகள் தோன்றும் அதில் 7 வதாக இருக்கும் add an effect to a video clip என்பதை கிளிக் செய்யுது அதில் style effects old film advance என்பதை தெறிவுசெய்து அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்மினால் செய்து ஓகே கொடுங்கள் அவ்வளவுதான் உங்களிட்கு தேவையான விடியோ கருப்பு வெள்ளை படமாக மாறியிருப்பதை காணலாம் இனி என்ன நண்பர்களே 3make move என்பதை தெறிவு செய்து உங்களிட்கு தேவையான இடத்தில் சேவ் செய்து அசத்துங்கள்.பார்த்தவுடன் சென்றுவிட்டால் எப்படி நானும் ஒரு விடியோ இணைத்துள்ளேன் பார்த்துவிட்டு ஓட்டுப்போட்டாதான் சந்தோஷப்படுவென் என்ன ஓட்டுப்போட ரெடியா?

No comments:

Post a Comment