எனது பதிவுகள்

September 12, 2011

pinnacle தொடர்.....

வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
இன்று pinnalce ல் HEX BLOCKS AND BEVELS EFFECT  பற்றி பார்போம்...
முதலில் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் 2edit என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் மொத்தம் ஆறு பெட்டிகள் இருக்கும் அதில் நான்காவதாக உள்ள show photo and fram grabs என்பதை தெறிவு செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.இப்போது untiled என்பதற்கு கீழே ஏழு கட்டங்கள் இருக்கும் அதில் முதல் இருக்கும் கட்டத்தில் விடியோ கேமரா போன்று படம் காணப்படும் அதில் உங்களிற்கு தேவையான போட்டோவை மெளசில் இழுத்து வந்து வையுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

இனி 2edit இல் இரண்டாவதாக உள்ள show transitions என்பதை தெரிவுசெய்யுங்கள் மெனு பார் தோன்றும் அதில் HFX BLOCKS AND BEVELS என்பதை கிளிக் செய்தால் மொத்தம் 16 effect தோன்றும் அதில் pls-box in a box என்பதில் மெளசை வைத்து இரண்டுதடவை கிளிக் செய்யுங்கள் நீங்கள் தெரிவு செய்த போட்டோமீது effect வந்துள்ளதை காணலாம் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

இந்த வீடியோவை பாருங்கள் இதுபோல் வந்திருக்கும் இனி என்ன முந்தய பதிவில் சொன்னதுபோல் 3makemove என்பதை தெறிவு செய்து தேவையான பார்மாட்டில் சேமித்துக் கொள்ளுங்கள் இதுபோன்று உங்களிடம் இருக்கும் நூற்றுக்கனக்கான போட்டோக்களைக்குட வடிவமைத்துக்கொள்ளலாம் அதுமட்டுமல்ல பேக்ரவுண்டாக உங்களிட்கு மிடித்த mp3 பாடல்களையும் சேர்த்துக் கொள்ளலாம் அதை அடுத்த பதிவில் பார்ப்போம் தயவு செய்து ஓட்டுப் போடுங்கள் தோழர்களே.
kumaran

2 comments:

Post a Comment