எனது பதிவுகள்

September 11, 2011

Pinnacle Studio....தொடர்

வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தழிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

இன்று pinnacle ல் எழுத்துக்களிட்கு water drop effect கொண்டுவருவது எப்படி என்று பார்போம்.
முதலில் pinnacle ஓப்பன் செய்து கொள்ளுங்கள் அதில் மேல் உள்ளதுபோல் விண்டோ ஓப்பன் ஆகி இருக்கும் அதில் மேற்புரத்தில் 1capture,2edit,3makemove என மூன்று ஆப்சன் இருக்கும் 2edit என்பதை தெறிவு செய்து கொள்ளுங்கள்


 pi1 உள்ளது போல் show titles என்பதை தெறிவு செய்யுங்கள் படதில் காட்டியது போல் பலவிதமான எழுத்துக்கள் தோன்றும் அதில் உங்களிட்கு பிடித்த எழுத்தின்மேல் இரண்டுதடவை கிளிக் செய்யுங்கள்

இப்போது pi2 பாருங்கள் அதில் உங்களிட்கு தேவையானவற்றை டைப் செய்து கொள்ளுங்கள் பின்பு ஒகே கொடுங்கள் pi3 உள்ளதுபோல் தோன்றும்.

pi4 உள்ளது போல் untitled பக்கத்தில் இருக்கும் box மீது இரண்டுதடவை கிளிக் செய்யுங்கள் pi4 காட்டப்பட்டதுபோல் தோன்றும் அதில் add an effect to a vidio clip என்பதில் கிளிக் செய்யுங்கள் அதில் add new effect என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது category,effect என இரு menu தோன்றும் அதில் category ல் fun effect என்பதை தெறிவு செய்யுங்கள் effect ல் water drop என்பதை தெறிவு செய்யுங்கள் அவ்வளவுதான் ஒகே கொடுங்கள் இப்போது முதலில் பார்த்த menu 3makemove என்பதை தெறிவுசெய்து உங்களிட்கு தேவையான video format தெறிவுசெய்துகொள்ளுங்கள் pi6 தோன்றும் அதில் creat mpej file என்பதை கிளிக் செய்தால் ஒப்பன் ஆகும் விண்டோவில் save location கேட்கும் விரும்பிய இடத்தை தெறிவுசெய்து ஓகே கொடுங்கள் இனி நீங்கள் சேவ் செய்த இடத்தில் சென்று play செய்து பாருங்கள் பிடித்திருந்தால் ஓட்டுப்போடுங்கள் தவறிருந்தால் தெறியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment