எனது பதிவுகள்

September 14, 2011

pinnacle தொடர்.....3


வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.

pinnacle தொடர்.....3

இன்று standard transitions பற்றி பார்ப்போம்.....

இந்த effect யை நாம் எந்தமாதிரி வேலைகளிட்கும் பயன்படுத்தலாம் சினிமா படங்கள் மற்றும் திருமண DVD ல் பார்த்திருப்பீர்கள் ரெகோர்ட் செய்தவர்களது முகவரி TV கீழ்ப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் இதுபோல் நமக்குப்பிடித்த பெயரையோ அல்லது ஏதெனும் தகவல்களையோ விடியோக்களில் சேர்ப்பது எப்படி என்று பார்ப்பொம்.


வழக்கம்போல் pinnacle யை ஓபன் செய்துகொள்ளுங்கள் அதில்.2edit என்பதை தெரிவு செய்யுங்கள் பின்பு முதலாவதாக இருக்கும் show videos என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது கிழ் உள்ள படத்தில் போன்று காணப்படும் அதில் select video files from a diferand folders எனும் பகுதியில் கிளிக் செய்யுங்கள் புரியாதவர்கள் pi2 பாருங்கள் ஒரு புதிய விண்டோ ஓபன் ஆகியிருக்கும் அதில் நீங்கள் விடியோ பயில்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தெரிவு செய்து உங்களிட்கு தேவையான விடியோமீது கிளிக் செய்யுங்கள் pi4 பாருங்கள்.

நீங்கள் தெரிவு செய்த வீடியோ இதுபோன்று வந்திருக்கும் pi5.

இப்போது தெரிவுசெய்த வீடியோமீது மெளசை வைத்து அழுத்து இழுத்து untiled என்பதற்குக் கீழ் உள்ள முதல் லைனில் வைத்துவிடுங்கள் pi6 பாருங்கள் அடுத்து untiled கீழ் 6வது லைனில் title track என்பதில் உங்களிட்கு தேவையான எழுத்துக்ள் முகவரிகளை டைப் செய்து கொள்ளுங்கள்.

2edit என்பதில் இரண்டாவதாக உள்ள show transitions என்பதை தெரிவு செய்து அதில் standard transitions என்பதை தெரிவு செய்யுங்கள் அதில் மொத்தம் 42 effect இருக்கும் அதில் slide lefr,slide right உங்களிட்கு விருப்பமானதை இரண்டுதடவை கிளிக் செய்யுங்கள் அல்லது மெளசில் இழுத்துவந்து டைப் செய்த title track என்பதில் வையுங்கள் அவ்வளவுதான் உங்களிட்கு தேவையான விடியொ உங்கள் பெயருடன் தயார் இனி என்ன நன்பர்களே வழமைபோல் சேவ்செய்து அசத்துங்கள் நானும் ஒரு விடியோ இணைத்துள்லேன் பாருங்கள் நன்றாக இருந்தால் ஓட்டுப்போடுங்கள் உங்கள் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தொடர்ந்தும் எழுதத் தூண்டும் என்ன ஓட்டுப்போட ரெடிதானே.....

உள்ளத்தின் உதயம் - எப்போதும் போதையில் இருங்கள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் அட நான் சொல்லுரது மதுபோதையிலைங்க கல்விப்போதை.
kumaranNo comments:

Post a Comment