எனது பதிவுகள்

September 27, 2011


நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

உங்கள் பெயரிட்கு Mr or Mrs எப்படி சேர்ப்பது...

உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ Excel ல் நூற்றுக்கணக்கான பெயரையோ அல்லது விபரங்களையோ சேமித்து வைத்துள்ளீர்கள் அதற்கு முன்பாக ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை F2 அழுத்தி சேர்த்துவிடலாம் ஆனால் ஆயிரக்கணக்கில் இருந்தால் அல்லது உங்களிட்கு முன்பு இருந்தவர்கள் டைப் செய்து வைத்துருந்தால் என்ன செய்வது இப்படித்தாங்க எனக்கு முன்பு என் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் பணியாளர் பெயர்களை டைப் செய்து வைத்திருந்தார் அதில் Mr. என்பதை சேர்க்கவில்லை எனது உயர் அதிகாரி பெயரிட்கு முன் Mr. என சேர்த்துத்தாருங்கள் எனக் கேட்டார் இதை excel ல் ஒரே நொடியில் எப்படி செய்வது என்று பார்ப்போம் முதலில் டைப்செய்த excel sheet or new sheet தெரிவு செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


உதாரணத்திட்காக சில பெயர்களை மட்டுமே டைப் செய்துள்லேன் நீங்கள் எத்தனை பெயரை வேண்டுமானாலும் டைப்செய்துகொள்ளலாம் டைப் செய்த ஸெல் அருகில் உள்ள ஸெல்லில் ="Mr."&A10 என டைப் செய்து எண்டர் தட்டுங்கள் அவ்வளவுதான் அதில் A10 என்பது பெயர் டைப்செய்துள்ள ஸெல் name உங்கள் பெயரிட்கு முன்பாக Mr. சேர்த்தாச்சு இனி அதை கொப்பி செய்து மிச்சம் இருக்கும் அனைத்து ஸெல்லையும் செலெக்ட் செய்து எண்டர் தட்டுங்கள் தெரிவு செய்த அனைத்து பெயர்களிட்கு முன்பாகவும் Mr. போட்ப்பட்டிருப்பதை காணலாம் இதை சொன்ன இந்த Mr ஒரு ஓட்டுப்போடுங்கள் ஓகேவா?



kumaran


No comments:

Post a Comment