எனது பதிவுகள்

September 21, 2011

உங்கள் முகத்தை அழகாக்க...வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

இன்று உங்கள் முகத்தினை அழகு படுத்துவோம் வாருங்கள்.

என்ன நண்பர்களே இது உங்களைப்போன்று எழகானவர்களிட்கும் மேலும் அழகுசேர்க்கவும் அத்தோடு என்போன்று இருப்பவர்கள் அதிகமானோர் மனதில் ஆசையிருக்கும் நாமும் கமல்ஹாசன் கலரில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆனால் பிறப்பு என்பது ஒருதரம் மட்டுமே அதுவும் இறைவன் அருளால் கிடைப்பது அதை நம்மால் மாற்ற முடியாது மீண்டும் பிறக்கவும் முடியாது இதுதானே நிஜம் அப்படியானால் நம் ஆசைகள் அவ்வளவுதானா?இல்லைங்க அதுக்குத்தானே கணினி உள்ளது இந்த சொப்ட்வேர் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை ஓபன் மட்டும் செய்தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.


அதில் file என்பதனை கிளிக் செய்தால் ஒரு போல்டர் ஓபன் ஆகும் உங்களிட்கு தேவையான போட்டோவை எங்கு சேவ் செய்துள்ளீர்கலோ தெரிவு செய்து இரண்டு தடவை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

இப்பொது file என்பதற்கு கீழே selection tool என்பதனை கிளிக் செய்யுங்கள் நீங்கள் தெறிவு செய்த போட்டோவில் முகத்தில் கண் வாய் போன்று இடங்களை விட்டு மற்ற இடங்கள் அனைத்தையும் மவுசினால் select செய்யுங்கள் கிழ் உள்ள படத்தில் போன்று வந்திருக்கும்.
அருகில் உள்ள படத்தினை பாருங்கள் அதில் skin setting ல் உங்களிட்கு தேவையான அளவு வைத்துக்கொள்ளுங்கள் இன் கீழ் இருக்கும் go to step2 என்பதை கிளிக் செய்யுங்கள் சிலநொடிகள் ரண் ஆகும் இனி brush options என்பதில் opacity 10 ஆகவும் enhance skin sharpness 0 % ஆகவும் வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் select tool கீழ் இருக்கும் retouch என்பதை தெரிவு செய்து போட்டோமீது கிளிக் செய்யுங்கள் அதன் அளவினை 0.5 மாற்றிக்கொள்ளுங்கள் கிழ் உள்ள படத்தை பாருங்கள்
அவ்வளவுதான் ஓகே கொடுத்து சேவ் செய்து கொள்ளுங்கள் இன்னும் நிறைய வசதிகள் இதில் உள்ளது பயன்படித்திப்பார்த்துவிட்டு சொல்லுங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் .
Your link text here.

kumaran

4 comments:

Post a Comment