வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
இன்று Excel ல் DATEDIF FUNCTION பற்றி பார்ப்போம்.
இரண்டு திகதிகளுக்கிடையே எத்தனை நாட்கள் என்பதனை எவ்வாறு கணக்கிடுவது என்பதனை இன்று பார்ப்போம் சதாரணமாக என்ன நன்பர்களே இதுகூட தெரியாதா என நினைக்கின்றீர்கள் ஆகா வடிவெலுக்கு இருந்த வருத்தம் எனக்கும் வந்திருச்சோ உங்கள் மனதில் நினைப்பது எனக்கும் கேட்குதுங்க.ஆனால் நான் கேட்பது குறிப்பிட்ட வருடங்களிட்கு எத்தனை நாட்கள் அல்லது நீங்கள் இந்த அதிசய உலகத்தில் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்கள் வாழ்ந்துள்ளீர்கள் என தெறிந்து கொள்ள என்ன செய்வது என்று பார்ப்போம் கீழ் உள்ள படத்தில் போன்று டைப் செய்து கொள்ளுங்கள்.
அதற்கு அருகில் உள்ள ஷெல்லில் =DATEDIF(A5,B5,"MM") என்று டைப் செய்து எண்டர் தட்டுங்கள் அவ்வளவுதான் இந்த உலகில் நீங்கள் குரும்புத்தனம் செய்த நாட்கள் எத்தனை என்பதை காணலாம் அதிலே "D" என உள்ளதில் வருடங்களை கணக்கிட "YYYY" என்றும் மாதங்களை கணக்கிட "MM" என்றும் மாற்றிக்கொள்ளுங்கள் பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள் இல்லாவிட்டால் உன்பதிவு சரியில்லை என்று திட்டியாவது பின்னூட்டம் போட்டுவிட்டு போங்கள்.
kumaran
4 comments:
நல்ல பதிவு ............................
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி Kapil சேர்.
முதல் வருகை. அருமையாக உள்ளது. வாழ்த்துகள்!
தமிழ் வளர்ப்போம் - தலைப்பை சரிசெய்யுங்கள்.
எனது தவறை சுட்டிக்காட்டியமைக்கும் உங்கள் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே உங்களைப்போன்றோர் தொடர்ந்தும் இத்தளத்தினை பார்வையிட்டு அதில் உள்ள குறைகளை தெறிவிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்
Post a Comment