December 31, 2011
December 27, 2011
117 இலவச மென்பொருட்கள் தறவிரக்க..
அன்புத்தோழர்களே!புத்தாண்டில் கால்பதிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தேவையான 117 வகையான மென்பொருட்கள் அதுவும் ஒரே இடத்தில் இலவசமாக தரவிறக்கி பயன்படுத்த கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.
நட்புடன்.
குமரன்.
குமரன்.
December 25, 2011
Window 7 theme இலவசமாகதறவிரக்க...
December 24, 2011
Animated Wallpaper நீங்களே உருவாக்க..

December 21, 2011
YOU TUBE VIDEO CONTROLLER CHROME யில் இணைக்க..
அன்புத்தோழர்களே!
இது எனது ஐம்பதாவது பதிவு இதுவரை என் வலைத்தளத்திற்கு வருகை தந்த உங்கள் அணைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் தொடர்ந்தும் உங்கள் ஆதரவுடன் என் பதிவுப்பயணத்தினை தொடர்கின்றேன்.
இன்று அணைவரும் விரும்பிப் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான YOU TUBE தளதின் VIDEO CONTROLLER னை CHROME யில் இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.
December 19, 2011
Christmas 3D screen saver இலவசமாக.
அன்புத் தோழர்களே!
இம்மாதம் பெருநாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களிட்கும் புதிய ஆண்டில் கால்பதித்து பல சாதனைகளைப்படைக்கவேண்டும் என இறைவனை வேண்டி எனது அன்புப்பரிசாக Christmas screen saver இலவசமாக தறவிரக்கி பயன்படுத்துங்கள் இதில் பல வர்ணங்கள் மாறும் தன்மையுடையதும் மரங்களின் நடுவே பனித்துளிகள் கொட்டும் அதன் இடையே கிறிஸ்மஸ் தாத்தா வந்து போவார் மிக அழகானதும் சிறப்பான 3D அமைப்பும் கொண்டது பயன்படுத்திப்பாருங்கள் இதனை தறவிரக்க கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்யுங்கள்.
December 18, 2011
December 15, 2011
SODA 3D PDF Reader 2012 உங்களிட்காக.
அன்புத் தொழர்களே!
2012 SODA 3D PDF Reader தறவிரக்கி பயன்படுத்திப் பாருங்கள் இது ஏகப்பட்ட நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுஅணைத்துவகையான கோப்பினையும் PDF ஆக மாற்றவும் அல்லது மாற்றங்கள் செய்யவும் முடியும் மிகவும் அற்புதமான புதியவெளியீடு கீழ் உள்ள முகவரியினை கிளிக் செய்து தறவிரக்கி பயன்படுத்தி பாருங்கள் உங்களிட்கே புரியும் பதிவு பயனுள்ளதாக இருந்தால்ஓட்டுப்போடுங்கள். http://sodapdf.com/3dreader/download.aspx
இதன் சிறப்பம்சங்களில் சிலவற்றை இணைத்துள்ளேன் கீழ் உள்ள படத்தில் பாருங்கள்.
December 13, 2011
December 12, 2011
Current Date and time function Excel 2007.
அன்புத்தோழர்களே!

December 06, 2011
நீங்கள் Gmail பயன்படுத்துபவரா?

December 05, 2011
December 04, 2011
Control panel மறைத்து வைப்பது எப்படி?
கடந்த வாரம் வேலை அதிகம் என்பதால் பதிவுகள் எழுத முடியாமல் போய்விட்டது இன்றுதான் நேரம் கிடைத்தது மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
நீங்கள் பயன்படுத்தும் கணனியில் இருக்கும் Control panel பற்றி அறிந்திருப்பீர்கள் எந்த ஒரு சொப்ட்வேராக இருந்தாலும் சரி கணனியில் நிறுவுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ கண்டிப்பாக நாம் control panel தான் பயன்படுத்துவோம்.
November 28, 2011
Mozilla Fire fox portable வேண்டுமா?

Run Command அழிப்பது எப்படி?
Run Commend's அழிப்பது எப்படி?
உங்களது கணனியை அனைவரும் பயன்படுத்துவார்களா?சில நேரங்களில் உங்களிட்கு தேவையான எதையாவது RUN commend ல் டைப்செய்து கணனியில் மாற்றங்களை செய்திருப்பீர்கள் அதனை அப்படியே விட்டுவிட்டு வேறொரு வேலையினைப்பார்ப்பீர்கள் அல்லது எங்காவது சென்றுவிடுவீர்கள் அதன் பின் உங்கள் கணனியில் அமர்ந்து வெலை பார்ப்பவர் புதியவராக இருந்தால் அவர்களிட்குத்தெரியாமலே ஏதாவது மாற்றங்களைச் செய்துவிட நேரிடலாம் அதனால் கணனியில் ஏற்படும் பிரச்சினைகளிற்கு நீங்களே பொறுப்பானவர்களாக இருப்பீர்கள்.
November 23, 2011
No low disk space உங்கள் கணனிதிரையில் உள்ளதா?
அன்புத் தோழர்களே!
உங்கள் கணனியில் வீடியோ,எம்பி3 என உங்களிட்குப் பிடித்தவற்றை சேமித்து Hart disk ல் இடமில்லாமல் இருக்கும்போது கணனியில் Nolowdiskspace என தகவல் திரையில் தோன்றி உங்களை உஷார்ப்படுத்தும் சில நேரங்களில் உங்கள் Hart disk காலியாக இருக்கும் ஆனால் இதுபோன்ற தகவல் வந்து உங்களை தொந்தரவு செய்யும் ஆகவே Nolowdiskspace எனும் மெசேஞ் வராமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு நீங்கள் IT படித்திருக்கவேண்டும் என்பதில்லை மிக இலகுவாக சில நொடிகளில் செய்துவிடலாம் ஆனால் மிக கவனமாக செய்யவேண்டும் இல்லையேல் கணனி வல்லுனர்களைத்தேடிச்செல்ல நேரிடும் காரணம் இந்த மாற்றத்தினை நாம் Registry ல்தான் மேற்கொள்ளப்போகிறோம் கணனியின் அணைத்து செயற்பாட்டினையும் தீர்மாணிப்பது Registry தான் ஆகவே கவனமாக செய்தால் மட்டும் போதும் பயப்பிடத்தேவயில்லை.
November 22, 2011
November 20, 2011
விண்டோஸ் 7 புதிய சாதனை.
கடந்த ஒக்டோபர் மாதம் கணனி உலகில் முதல் முறையாக xp OS கடந்துள்ளது windows 7 இது start counter புள்ளிவிவரப்படி உலக விண்டோஸ் பங்கு சந்தையில் முதன் முதலில் நிகழ்ந்துள்ளது மட்டுமல்லாமல் இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகின்றது இதற்கு முந்தய OS பதிப்பாக விண்டோஸ் விஸ்டா வெளியிடப்பட்ட சில மாதங்களிலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது ஆகவே XP மீண்டும்அனைவரும் பயன்படுத்த தொடங்கினார்கள்.மைக்ரோசாப் நிறுவணம் இதனை சரி செய்வதற்காகவே சில மாதங்களிலேயே மிக வேகமாகவும் அதிகூடிய வசதிகள் கொண்டதாகவும் வடிவமைத்து 2009 வெளியிடப்பட்டதுதான் விண்டோஸ் 7 .
November 17, 2011
Face book ல் இருந்து இலவச SMS உங்கள் மொபைல் போனுக்கு...
இன்றய நவீன உலகத்தின் கணக்கெடுப்பில் உலகில் face book தமிழில் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் என்று எவரும் இருக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்கள் பல புகழ்பெற்றவர்கள் மற்றும் நாட்டின் தலைவர்கள் கூட பேஸ்புக் பயன்படுத்துகின்றனர்.அதாவது அரட்டை அடிக்க மட்டுமல்ல பேஸ்புக்கின் ஊடாக பல ஆண்டுகள் பிரிந்திருந்த சகோதரர்கள் நண்பர்கள் எல்லாம் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகளையும் ஏற்படித்தியுள்ளது என்பதுதான் உண்மை இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்கூட பேஸ்புக் ஊடாக உதவிகளைப்பெற்று நலம் அடைந்துள்ளார்கள் இத்தனை வசதிகளைத்தரும் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்கள் எவறேனும் உங்களிட்கு தகவல் அனுப்பினால் அதனை கணனியில்மட்டும்தான் பார்க்கவேண்டும் என நினைத்திருப்பீர்கள் அதே தகவல் உங்கள் மொபைல் போனிட்கு வந்தால் எப்படி இருக்கும் அதைப்பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.
November 16, 2011
McAfee Plus 2012 இலவசமாக வேண்டுமா?
என் இனிய தோழர்களே!

November 14, 2011
November 12, 2011
November 09, 2011
CHROME தகவல்கள் தமிழில்..
தொடர் விடுமுறையின் பின் இன்றுதான் உங்கள் முன் வருகிறேன் மீண்டும் இஸ்லாமிய சகோதரர்களிட்கு என் பெருநாள் வாழ்த்துக்கள் இத்தளம் ஆரம்பிக்கும் போது அலெக்ஸா ரேங் பத்துகோடி இப்போது இரண்டுகோடியினை தொட்டுவிட்ட எனது தளத்துடன் இனைப்பினை ஏற்படுத்திய மற்றும் ஓட்டுப்போட்ட அனைத்து நண்பர்களிட்கும் எனது நன்றிகள்.
November 02, 2011
அன்புத்தோழர்களே!
Excel Proper Function பயன் படுத்துவது எப்படி?
இன்று excel ல் proper function பயன் படுத்துவது அதற்காக எப்படி என்று பார்ப்போம் கணணி உபயோகிப்பவர்கள் அனைவருக்கும் வேகமாக டைப்பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் புதிதாக பயன்படுத்துபவர்களிட்கு அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது உண்மைதானே தோழர்களே?சரி விசயதிட்கு வருவோம் நீங்கள் ஏதெனும் ஒரு டேடாவினை மிக வேகமாக டைப் செய்துவிட்டீர்கள் முடிந்தபின் பார்த்தால் அனைத்தும் small letters ல் டைப் ஆகியிருக்கும் அது பார்ப்பதற்கு அழகாக உருக்காது அதைவிட english டைப் பண்னும்போது அதன் முதல் அழுத்து capital letter இருப்பது அழகு மட்டுமல்ல சில இடங்களில் அவசியமும் உண்டு ஆரம்பத்தில் இருந்து edit செய்வது என்பது முடியாத காரியம் நான் சொல்வதுபோல் செய்து பாருங்கள் ஒரே நொடியில் முதல் எழுத்து பெரிதாகவும் மற்றவை அனைத்தும் சிறியவையாகவும் மாறிவிடும்.
October 29, 2011
அன்புத்தோழர்களே!
நீங்கள் அடிக்கடி browser மாற்றுபவரா? அப்படியானால் நீங்கள் சேமித்துவைத்துள்ள புக்மார்க்கினை எப்படி மாற்றுவீர்கள்?இதுவரைகாலமும் internet explore or firefox பாவித்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு தேவையான இணைய முகவரிகளை புக்மார்க்கில் சேமித்து வைத்திருப்பீர்கள் அவை அணைத்தையும் மீண்டும் டைப்செய்து சேமிப்பது என்றால் முடியாத காரியம் ஒரே நிமிடத்தில் அதனை அப்படியே மாற்றும் வசதி கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் இதனை Google chrome ல் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
October 25, 2011
October 23, 2011
வணக்கம் நண்பர்களே.
இன்று கணணி பயன்படுத்தும் அணைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை வைரஸ் நன்மை செய்வோர் பலர் வாழும் உலகில் தீமை செய்யும் சிலரும் வாழத்தான் செய்கிரார்கள் ஆகவே வைரசிடம் இருந்து நமது கணனியினை பாதுகாப்பது நமக்கு மிகப் பெரிய சவால்.வைரஸ் தடைசெய்யும் சொப்ட்வேர் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன இருப்பினும் அவற்றை நாம் அதிக பணம் செலுத்தியே பெற்றுக்கொள்ள வேண்டும் இதற்கான வசதிகள் எல்லோரிடமும் இருப்பதில்லை உங்களிட்கு மிகவும் புகழ்பெற்ற A.V.G நிறுவணம் அதுவும் இலவசமாக கிடைத்தால் மகிழ்ச்சிதானே!
October 22, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
நீங்கள் கோகுல் குறோமி பயன்படுத்துபவரா..?
October 19, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
blogger ல் எதற்காக உங்களது மின்னஞ்சல் முகவரியினை பதிவுசெய்யவேண்டும்.?
October 17, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
சொப்ட்வர் இன்றி போட்டோக்களை ரீசைஸ் செய்வது எப்படி..?
நவீன உலகத்தில் வீட்டுக்கு ஒரு கேமரா இருக்கின்றது என்பதுதான் உண்மை முன்பெல்லாம் போட்டோ எடுக்கவேண்டுமானால் ஸ்டூடியோவை தேடிச் செல்லவேண்டும் உங்களிட்கு மிகவும் பிடித்தவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திப்பீர்கள் அவர்கள் கூட ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசை இருக்கும் ஆனால் அந்த ஊரிலேயே ஸ்டூடியோ இருக்காது இப்போது அந்த கவளை இல்லை உங்கள் போனில் இருக்கும் கேமராவில் உடனே போட்டோ எடுத்துவிடுவீர்கள் அவ்வாறு நாம் நவீன கேமராவினை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் சேமிப்பதற்கு அதிகமெமரி தேவைப்படும் அதன் சைஸ் அதிகமாக இருப்பதால் இந்தப்பிரச்சினை ஏற்படுகின்றது இதனை resize software பயன்படுத்தி இலகுவாக மாற்றிக்கொள்ளலாம் இந்த வசதி எல்லோரிடமும் இருந்தாலும் எல்லா இடங்களிலும் இருப்பதில்லை அதற்காகத்தான் எந்த ஒரு ரீசைஸ் சொப்ட்வார் உதவியும் இன்றி ரீசைஸ் செய்வது எப்படி என்று பார்ப்பொம் இதற்கு உங்கள் கணணியில் Microsoft office இருந்தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
October 16, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
Excel Countifs பயன்படுத்துவது எப்படி...?
அட இவ்வளவுதானா?இத நான்கூட செய்வேன்...
October 12, 2011
Facebook ல் தடை செய்ய முடியுமா?
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
இன்று உலகில் face book கணக்கு இல்லாதவர்கள் என்று யாருமே இல்லை என்று சொல்லலாம் உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களையும் இலகுவாக தொடர்பு கொள்ள ஓரே தளமாகவும் உள்ளது இதன் சேவையால் பல வருடங்களாக பிரிந்திருந்த சகோதரர்கள் கூட மீண்டும் சந்தித்துள்ளார்கள் மொழி, மதம், இனம் இவை எதையும் பார்க்காமல் மிகவும் அன்போடு அனைவருடனும் தொடர்பு கொள்ள உதவுகின்றது மேலும் இதில் இலவச வீடியோ ஷாட்டிங் முறையும் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் ஆயிரம் நல்லவற்றை செய்யும் face book ல் ஒரு சில தீமைகளும் இருக்கின்றன இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
October 10, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
ஆங்கிலம் தெரிந்தவர்களிட்கு மட்டுமா?.....
ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமா கணணியை பயன் படுத்த முடியும் அப்படியானால் என்போன்றவர்கள் எப்படிங்க கணணி பயன்படுத்தமுடியும் என் நண்பர் நிரைய படித்தவர் ஆங்கிலத்தில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார் எப்படியோ கஸ்ட்ப்பட்டு வாசித்து விட்டேன் ஆனால் அவருக்கு என்னால் ஆங்கிலத்தில் பதில் அனுப்ப முடியவில்லை அப்போதுதான் எங்கோ படித்த ஞாபகம் gmail ல் தமிழில் அனுப்பமுடியும் என்று அதுமட்டுமல்ல என்போன்று தெரியாமல் எவரேனும் இருக்க கூடாது என்று உடனே இதை ஒரு பதிவாக அழுதிவிட்டேன் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தெரிந்தவர்கள் மற்றவர்களிட்கும் சொல்லிக்கொடுங்கள்.
October 08, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
மதினாவுக்கு செல்வோம் வாருங்கள்.....
அஸ்லாம் அழைக்கும்..இஸ்லாமியர்களின் புணித தளமாகிய மதினாவிட்கு செல்வதால் அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீக்கப்படுகின்றது என்பது உண்மை ஆனால் எத்தனை இஸ்லாம் சகோதரர்களிட்கு அந்த பாக்கியம் கிடைக்கின்றது இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் சவுதி அரபியா வந்து போவதற்கு குறைந்தது ஒருலட்சம் தேவைப்படும் அப்படியே வந்தாலும் உங்கள் உறவினர்கள் அனைவரையும் உங்கலால் அழைத்துவர முடியாது என்ன நண்பர்களே நான் சொல்வது உண்மைதானே?
October 03, 2011
நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
எங்கும் எப்போதும் உங்களுடன்....
என்போன்ற எவரும் எதையும் கண்டுபிடிப்பதில்லை உலகில் யாரோ ஒருவர் எங்கோ இருந்து கண்டுபிடித்ததையும் நாம் எங்காவது கற்றுக்கொண்டதையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவதே என்போன்ற பதிபவர்கள் கடைமை அவ்வாரு கற்றுக்கொண்டதில் ஒன்றுதான் இதுவும் பரவிவரும் வைரஸ்களிடம் இருந்து கணினியை மட்டுமல்ல நமது டேடாவையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் சிரமமான ஒன்று என்பதை அனைவரும் அறிந்ததே இவ்வாரான பிரச்சினைகளில் இருந்து நமது டேடாக்களை பாதுகாக்க பலவழிகள் இருக்கின்ரன DVD அல்லது additional hard disc பயன்படுத்தி சேமித்துக்கொள்ளலாம் ஆனால் அதை நீங்கள் போகும் இடங்களிட்கு எல்லாம் எடுத்துச் செல்வது என்பது முடியாத காரியம் நீங்கள் கணினியைகூட எடுத்துச்செல்லாமல் உங்களிட்கு தேவையான டேட்டாவை எங்கும் எப்போதும் பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
September 29, 2011
pinnacle தொடர்....5
நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
pinnacle தொடர்....5
இன்று உங்களிடம் இருக்கும் போட்டோ அல்லது ஏதேனும் நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட போட்டோக்களிட்கு MP3 பாடல்களை சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம் முதலில் வழமைபோல் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் 2edid தெரிவு செய்து அதில் நான்காவதாக உள்ள show phots and fram grabs என்பதை தெரிவு செய்து select a different folder for show phots and fram grabs கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
September 27, 2011
நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
உங்கள் பெயரிட்கு Mr or Mrs எப்படி சேர்ப்பது...
உங்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ Excel ல் நூற்றுக்கணக்கான பெயரையோ அல்லது விபரங்களையோ சேமித்து வைத்துள்ளீர்கள் அதற்கு முன்பாக ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு என்றால் பரவாயில்லை F2 அழுத்தி சேர்த்துவிடலாம் ஆனால் ஆயிரக்கணக்கில் இருந்தால் அல்லது உங்களிட்கு முன்பு இருந்தவர்கள் டைப் செய்து வைத்துருந்தால் என்ன செய்வது இப்படித்தாங்க எனக்கு முன்பு என் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் பணியாளர் பெயர்களை டைப் செய்து வைத்திருந்தார் அதில் Mr. என்பதை சேர்க்கவில்லை எனது உயர் அதிகாரி பெயரிட்கு முன் Mr. என சேர்த்துத்தாருங்கள் எனக் கேட்டார் இதை excel ல் ஒரே நொடியில் எப்படி செய்வது என்று பார்ப்போம் முதலில் டைப்செய்த excel sheet or new sheet தெரிவு செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
September 25, 2011
வணக்கம் நண்பர்களே.
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
இன்று மொட்டைத்தலைக்கு முடி வைப்போம்.....
சிலர் வீர வசனம் பேசுவார்கள் இது எல்லாம் எனக்கு இதுக்கு சமன் என்று தலைமுடியை காட்டுவார்கள் அதெல்லாம் சும்மா பந்தாக்குதாங்க.பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களிட்கும் அழகு சேர்ப்பது தலைமுடிதான் என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே நாம் தினமும் கண்ணாடி முன் நின்று பலமுறை சரிபார்த்துக்கொள்வது நம் தலைமுடியைத்தான் ஆனால் இப்போது இருக்கும் பெரும் பிரச்சினையே சிறுவயதில் முடி கொட்டுவதுதான் என்னால் உங்களிட்கு மீண்டும் முடிமுளைக்க வைக்க முடியாது ஆனால் உங்கள் போட்டோவில் எப்படி முடி வைப்பது என்று பார்ப்போம் கான் சேர்,ஸ்ரீரிதர் சேர் மாதிரி எனக்கு போட்டோ சொப் தெறியாதுங்க தவறு இருந்தால் மன்னிச்சிடுங்க இந்த டீல் ஓகேதானே?
முதலில் போட்டோசொப்பை ஓபன் செய்து அதில் file - open என்பதை கிளிக் செய்தால் கீழ் உள்ள படத்தில் போன்று வந்திருப்பதை காணலாம்.
உங்களிட்கு தேவையான மொட்டைத்தலை போட்டோவை தெரிவு செய்துகொள்ளுங்கள்.
September 21, 2011
உங்கள் முகத்தை அழகாக்க...
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
இன்று உங்கள் முகத்தினை அழகு படுத்துவோம் வாருங்கள்.
என்ன நண்பர்களே இது உங்களைப்போன்று எழகானவர்களிட்கும் மேலும் அழகுசேர்க்கவும் அத்தோடு என்போன்று இருப்பவர்கள் அதிகமானோர் மனதில் ஆசையிருக்கும் நாமும் கமல்ஹாசன் கலரில் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஆனால் பிறப்பு என்பது ஒருதரம் மட்டுமே அதுவும் இறைவன் அருளால் கிடைப்பது அதை நம்மால் மாற்ற முடியாது மீண்டும் பிறக்கவும் முடியாது இதுதானே நிஜம் அப்படியானால் நம் ஆசைகள் அவ்வளவுதானா?இல்லைங்க அதுக்குத்தானே கணினி உள்ளது இந்த சொப்ட்வேர் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள் இதனை உங்கள் கணினியில் நிறுவத்தேவையில்லை ஓபன் மட்டும் செய்தால் போதும் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
September 19, 2011
Pinnacle தொடர்.....4
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
Pinnacle தொடர்.....4
இன்று pinnacle ல் ஒரு கலர் படத்தை எப்படி கருப்பு வெள்ளை black and white படமாக மாற்றுவது என்று பார்ப்போம் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் 2edit என்பதை தெறிவு செய்து முதல் உள்ள show video என்பதை கிளிக் செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள் இதுபோன்று ஒரு போல்டர் ஓபன் ஆகியிருக்கும்.
September 17, 2011
Excel ல் DATEDIF FUNCTION
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
இன்று Excel ல் DATEDIF FUNCTION பற்றி பார்ப்போம்.
இரண்டு திகதிகளுக்கிடையே எத்தனை நாட்கள் என்பதனை எவ்வாறு கணக்கிடுவது என்பதனை இன்று பார்ப்போம் சதாரணமாக என்ன நன்பர்களே இதுகூட தெரியாதா என நினைக்கின்றீர்கள் ஆகா வடிவெலுக்கு இருந்த வருத்தம் எனக்கும் வந்திருச்சோ உங்கள் மனதில் நினைப்பது எனக்கும் கேட்குதுங்க.ஆனால் நான் கேட்பது குறிப்பிட்ட வருடங்களிட்கு எத்தனை நாட்கள் அல்லது நீங்கள் இந்த அதிசய உலகத்தில் எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மாதங்கள் வாழ்ந்துள்ளீர்கள் என தெறிந்து கொள்ள என்ன செய்வது என்று பார்ப்போம் கீழ் உள்ள படத்தில் போன்று டைப் செய்து கொள்ளுங்கள்.
September 15, 2011
இன்று NINJA வீரர்கள் உங்களுக்காக.......
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
இன்று NINJA வீரர்கள் உங்களுக்காக.......
முதலில் கீழ் உள்ள GAME DOWNLOAD செய்து கொள்ளுங்கள்.
இந்த கேமை விளையாட உங்கள் கனினியில் நிருவத்தேவையில்லை ஓபன் செய்தால் மட்டும் போதும் கீழ் உள்ள படத்தினைப் பாருங்கள்.
September 14, 2011
pinnacle தொடர்.....3
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
pinnacle தொடர்.....3
இன்று standard transitions பற்றி பார்ப்போம்.....
இந்த effect யை நாம் எந்தமாதிரி வேலைகளிட்கும் பயன்படுத்தலாம் சினிமா படங்கள் மற்றும் திருமண DVD ல் பார்த்திருப்பீர்கள் ரெகோர்ட் செய்தவர்களது முகவரி TV கீழ்ப்பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் இதுபோல் நமக்குப்பிடித்த பெயரையோ அல்லது ஏதெனும் தகவல்களையோ விடியோக்களில் சேர்ப்பது எப்படி என்று பார்ப்பொம்.
September 13, 2011
DVD,CD,BLU DRY DISC BURNING கீ யுடன் இலவசமாக..
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
DVD,CD,BLU DRY DISC BURNING கீ யுடன் இலவசமாக..
முதலில் இந்த சொப்ட்வேர் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.
பின்பு உங்கள் கம்பூட்டரில் instal செய்யுங்கள் முடிந்தவுடன் உங்கள் windows ல் இதுபோன்று ஒரு icon தோன்றும்.
September 12, 2011
pinnacle தொடர்.....
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் நீங்கள் போடும் ஒரு ஓட்டில் பதிபவர்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் சந்தோஷங்களை குவிக்கும்.
இன்று pinnalce ல் HEX BLOCKS AND BEVELS EFFECT பற்றி பார்போம்...
முதலில் pinnacle ஓபன் செய்து கொள்ளுங்கள் 2edit என்பதை கிளிக் செய்யுங்கள் அதில் மொத்தம் ஆறு பெட்டிகள் இருக்கும் அதில் நான்காவதாக உள்ள show photo and fram grabs என்பதை தெறிவு செய்யுங்கள் கீழ் உள்ள படத்தை பாருங்கள்.
September 11, 2011
Pinnacle Studio....தொடர்
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தழிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
இன்று pinnacle ல் எழுத்துக்களிட்கு water drop effect கொண்டுவருவது எப்படி என்று பார்போம்.
முதலில் pinnacle ஓப்பன் செய்து கொள்ளுங்கள் அதில் மேல் உள்ளதுபோல் விண்டோ ஓப்பன் ஆகி இருக்கும் அதில் மேற்புரத்தில் 1capture,2edit,3makemove என மூன்று ஆப்சன் இருக்கும் 2edit என்பதை தெறிவு செய்து கொள்ளுங்கள்
September 10, 2011
Excel மணித்தியாலங்களை கணக்கிடுவது எப்படி?
வணக்கம் நண்பர்களே!
பதிவுகளை பார்த்துவிட்டு சென்றுவிடாதீர்கள் தயவு செய்து அதில் இருக்கும் குறைகளை சொல்லிவிட்டுப் போங்கள் மறக்காமல் ஓட்டும் போடுங்கள் அரசியல் வாதிக்கு ஓட்டுப்போடத்தான் யோசிக்கவேண்டும் இது போன்ற ஆக்கங்களிட்கு ஓட்டுப்போட யோசிக்காதீர்கள் தமிழ் தளங்கள் எதுவானாலும் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.
Excel சீட்டில் குறிப்பிட்ட திகதிகளுக்கிடையே உள்ள மணித்தியாலங்களை எப்படி கணக்கிடுவது என்று பார்ப்போம் உதாரணத்திட்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
September 08, 2011
Excel இரண்டு cells இணைப்பது எப்படி?
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நானும் பதிவெழுத ஆரம்பித்த பின்னரெ பதிபவர்களின் கஸ்டம் என்ன என்பதை புரிந்து கொண்டேன் அலுவலக வேலைகளிற்கு மத்தியில் அப்பப்பா..... எப்டித்தான் எவ்வளவு பதிவுகளை கான்சேர், பலே பிரபு,பொன்மலர்,வேலன் சேர் போன்றோர் எழுதுகின்றார்க்ளோ அவர்கள் சேவைக்கும் தமிழ் வளர பாடுபடும் அனைத்து பதிபவர்களிட்கும் என் நன்றிகள்.
EXCEL இல் Concatenate எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.
August 28, 2011
August 23, 2011
Pinnacle Studio....
உங்களிட்கு கற்றுக்கொடுக்கும் அளவிற்கு நான் ஒன்றும் மேதை இல்லை pinnacle studio பற்றி எனக்குத் தெறிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள் ஆசைப்படுகிறேன் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் முடிந்தவரை திருத்திக் கொள்கிறேன்.
August 21, 2011
உங்களுக்கு பிடித்த MP3 பாடல்களை ஒரு வினாடியில் play பண்ணவேண்டுமா?
அன்பார்ந்த நண்பர்களே!
உங்கள் கொம்பீயூடரில் பல்லாயிரக்கணக்கான MP3 பாடல்களை வைத்திருப்பீர்கள் அதில் உங்களிட்கு பிடித்த பாடல் ஒன்ரை கேட்க ஆசைப்படுவீர்கள் ஆனால் பாடல் மட்டுமே நினைவிருக்கும் அப்பாடல் எங்கு இருக்கின்றது என தெரியாமல் இருக்கும் கவலையை விடுங்கள் கீழ் உள்ள் முகவரியில் சென்று MP3 Finder சொப்ட்வேர் தரவிறக்கிக்
July 13, 2011
பேக்கப் அவசியம்
அன்பார்ந்த நண்பர்களுக்கு.
இப்பதிவினை எழுத ஆரம்பித்த முதல் நாளே எனது கொம்பியூடர் ஹார்ட் டிஸ்க் ரிபேர் அகிவிட்டது ஐந்து வருடங்கள் சேமித்த டேடா அனைதும் அழிந்து விட்டது அதனால் கொம்பியூடர் பயன்படுதும் அனைவருகும் தயவு செய்து உங்கள் டேடாக்கள் அனைத்தையும் டிவிடியோ அல்லது அடிஷ்னல் ஹர்ட் டிஸ்க் பயன் படுத்தி சேமித்துக்கொள்ளுங்கள் அல்லது என்னைப்போன்று கஸ்டப்பட்டு சேர்த்த டேடாவை நீங்கழும் இழக்கலாம்.இப்பதிவில் தவறு இருந்தால் தெறியப் படுத்துங்கள் திருத்திக் கொள்கிறேன்.
உங்கள் டேடாவை ரெகார்ட் செய்ய nero DVD burning டவுன்லோட் செய்துகொள்ளூங்காள்
ப.குமரன்
June 11, 2011
அறிமுகம்.
அன்பார்ந்த நண்பர்களே இணையத்தில் கற்றுக்கொண்டதை என்போன்ற தேரியாதவர்களிற்கும் தெரியப்படுத்தவே இத்தளத்தினை எழுதுகின்றேன் பிழையிருந்தால் தெறியப்படுத்துங்கள் திருத்திக்கொள்கிறேன்.
kumaran
kumaran
Subscribe to:
Posts (Atom)